Secular Songs 601 to 605

Secular Song 601

Another song not paying a tribute to MSS amma [see song 600] but to glorify her contribution to Carnatic music.  She not only left her own mark on every Kriti she rendered but once we listened to her, then when another artist performs the same Kriti, it looks that it is not the same.  She even enhanced each Kriti by singing in her own remarkable style.  I would call her style of music as Amma Garana.  After listening to one such consort by her, unable to come out from its influence I wrote this song.  If not everyday, at least I should listen to her music once a week.

At the end I say that she should bestow her grace for me to listen to her voice often.  This does not mean that I equate her with God.  At the same time, this is the Indian tradition deifying all those who we venerate and seek her blessings even after they have passed.

Secular Song 601 உன் குரல் கேட்க

அம்மா உன் குரல் கேட்டால்

ஐம்புலன் தன்னை மறக்க

ஆன்மாவும் உன்னில் இணைய

தெய்வத்தை நேரில்

காண்கின்ற போதிலே

மெய்யும் விதிர்விதிர்த்து

இருவிழியும் நீர் சொரிய

எல்லையில்லா பேரானந்த

நிலைக்கு என் மனம்

இப்போ செல்லுதே

இது போல் அனுதினம்

ஒரு முறை உன் குரல் கேட்க

இரங்கி ஏழைக்கு

நீயும் அருளணும்.

Secular Song 601 To listen to your voice

Amma when I listen to your voice

All the five senses forgetting themselves

As my atman also merge within you

And as I see God directly

My body become stand still

Both eyes pour down tears

My heart goes beyond

The stages of divine bliss

Like this I should

Listen to your voice

At least once in a day

And you should bestow

Your grace taking

Pity upon this poor one.

Thirupoonthuruthi, 2-9-23, 11.30 pm.

Secular Song 602

I agree with many that it is difficult to understand my writings.  I am unable to communicate my thoughts and experience not only in any language but even unable to find proper words to communicate.  The same is true for me also.  I write, think and do.  But when I reflect back, I realise that many things [or most of the things] I do, do not make sense to me.  Then what to say about others.  Of course they can avoid reading all my writings.  But some find it difficult to escape from my actions as their life is linked or affected by it.

Secular Song 602 பொறுத்திட வேண்டுகிறேன்

புரியாமல் உளறுறேன்

தெரியாமல் செய்யுறேன்

என்பது மட்டும்

புரியுது எனக்கு

புரிந்து பேசுதல்

எதுவென புரிய

தெரிந்த சிலரிடம்

சென்று கேட்டேன்

எப்படி புரிவது

என்பதைச் சொன்னாலும்

எப்போதும் உனக்கு

புரியாது என்றார்

அது மட்டும் எனக்கு

நன்றாக புரிந்ததால்

அவர் சொன்னபடியே

புரியாமல் இருக்கேன்

ஆகவே இனிமேல்

நான் சொல்லுமெதுவும்

புரியணும் என்ற

அவசியம் இல்லை

இந்த புரிதல்

வந்த பின்னாலே

எதைச் சொன்னாலும்

கவலையே இல்லை

ஆகவே இதையும்

படிக்கின்ற எவரும்

என் மேல் குறை சொல்லி

பயனும் இல்லை

பேச்சே இப்படி

இருந்திடும் போது

செயலைப் பற்றி

வேறென்ன சொல்ல

தெரியாமல் செய்வது

ஒருவிதம் நல்லது

தெரிந்து செய்தால்

பிழையாகிப் போகுது

செய்தபின் வந்திடும்

அனுபவம் புரிந்து

அதன்படி செய்வது

மிகமிக நல்லது

புரியாமல் பேசி

தெரியாமல் செய்து

அனுபவம் தந்த

பாடத்தைப் புரிந்து

பேச செயல்பட

முயற்சி செய்கிறேன்

அதுவரை என்னை

பொறுத்திட வேண்டுறேன்

திருப்பூந்துருத்தி, 3-9-23, இரவு 11.55

Secular Song 602 Kindly bear with me

I clearly understand that

I am doing without understanding

And babbling a lot

Without clarity

Then I asked few

What does it mean to

Talk with

Clear understanding

‘How much we explain about

“How to talk sensibly”

Till the end it won’t

Be clear to you’, they said.

As I understood this

Very clearly, I remain

Without understanding

As they told

Therefore, there is

No need for me

To communicate

In a proper way

Once this understanding

Has come, there is no need

To worry about

Whatever I might say

Therefore, there is no use

In blaming me further

By those who

Happens to read this also

When my talking

Is like this

What to say

About my actions

One way it is good

To act without understanding

If I do anything with clear understanding

Then it ends up with much error

Understanding through

The experience after performance

Then doing works

Alone is good

Babbling without understanding

And acting similarly

Then learning through

That experience

I am trying to do

Many things now

Till that time, I request you to

Kindly bear with me.

Thirupoonthuruthi, 3-9-23, 11.55 pm.

Secular Song 603

Since I came here, [July 1st] from July 17th I read so many books on various subjects: biography, theology, history, anthropology, sociology, spirituality, religion, poems etc etc.@  As per my habit I also took lots of notes from them.  This morning when I went for my walk, I started to reflect on the subject they all discussed.  The overall impression that I got is this: almost all of them, in one way or another, implicitly or explicitly suggested some solutions to every area of life.  Though they never insisted that, ‘my way is high way’, as they know well that, now in 21st century, unlike the authoritarian democracy (with their money power or fundamentalism) or non-democratic authoritarianism (muscle power in Communism) as they cannot push their ideology on anyone, one can infer their suggestions that, at least if you attempt my method, there is some hope for you to find the solutions for various issues related to life. 

But what is the solution for life is my question again and again.  And I live with the conviction that there is no point in running pillar to post chasing, like a street dog, every car without any aim or purpose.  At the same time, we cannot invent our own new way as we are caught in the prison of collective unconscious; superconscious, inner conscious, subconscious etc. etc. We can not only articulate our thoughts through those collective consciousness but can even experience it.  There is no point of ‘going beyond’, as even this ‘going beyond’ is also part of our own collective consciousness.  So try one path and if you are satisfied that this will help me to live, if not a perfect life, at least a relatively peaceful life with me and with others, then go for it.  The result is this song. 

@I enjoyed reading so many precious books.  So far I read: Already I read, wings of fire by Dr. Kalam, Misquoting Jusus, Bart D. Ehrman, Gandhi before India by Guha, Daughter of midnight by Arun Gandhi, Dravidian philosophy by Baskara Doss, Turning hurt into Halos, biography on Martin Luther king, Mandela,  seevaha sinthamani, Neethi nool, Nanneri, Mudurai,  in Tamil. Biography of Neelakanda Brahmachary,  Subramanya Siva, V.O.C. Iyer, in Tamil,

At present reading: A History of Celibacy (excellent book); Our Religions (on Islam I completed), The Marriage of East and West (Griffith); A.P.J Abdul Kalam with Arun Tiwari,  Transcendence: My Spiritual Experiences with Pramukh Swamiji, (will complete reading today).  And selected a few more precious books to read before I leave this ashram

Secular Song 603 எது வழி

வந்ததின் நோக்கம்

எதுவெனத் தெரிந்தால்

அதன்படி நிச்சயம்

வாழ முடியும்

செல்வது நிச்சயம்

என்பது தெரிந்தும்

இப்படி வாழ்ந்தால்

எப்படி இயலும்

அவரவர் தமக்கு

தெரிந்ததை மட்டும்

அவரும் வாழ்ந்து

நமக்குச் சொன்னார்

ஆயினும் அவர் வழி

வாழ்ந்து பார்த்து

அறிந்து கொள்வதில்

பயனும் இல்லை

ஆயினும் நமக்கு

தனிவழி தேடி

அறிந்திடும் வாய்ப்பு

என்றுமே இல்லை

சிந்தையை பிறரும்

சிறையும் பிடிக்க

தப்பித்துச் செல்ல

வாய்ப்பு இல்லை

அவரிடம் உள்ள

திறவுகோல் கொண்டு

முதலில் நாம்

தப்பித்து வரணும்

அதன்பின் அவர் வழி

சென்று பார்த்து

அனுபவம் தன்னில்

நாமும் புரியணும்

அதன்பின் எவர் வழி

நல்லது என்று

ஆற அமர்ந்து

யோசித்துப் பார்த்து

நமக்கு எவ்வழி

ஏற்றது என்று

நாம்தான் அதையும்

முடிவு செய்யணும்

அதை விடுத்து

பலவழி சென்று

இறுதி வரையில்

வாழ்த்த பின்னே

வந்ததின் நோக்கம்

அறியவும் முடியாமல்

செல்வது எங்கே

என்பது தெரியாமல்

பல வழி தேடி

ஒரு வழி இன்றி

இப்படியே நாம்

வாழ்ந்து முடிப்போம்

திருப்பூந்துருத்தி, 9-9-2023, காலை, 8.00  

Secular Song 603 Which is the WAY

If we know for sure

What is the purpose of life

Surely, we can

Live accordingly

Though we know

For sure that

One day we have to go

If we live like this, how is it possible

Each one told

What they knew

By living

In their own ways

But there is no use

In living in that way

To know for us

Which one is correct

But there is no choice

For us to start

Our own way

To know that

As we were

Prisoned by others’ thought

There is no means

For us to escape

First we should

Try to escape

Using the key

That they hold

Then going in

Their way

We should try to

Personally experience it

Then thinking

By sitting calmly

To know

Which one is good for us

We alone should

Finalize which

One is

Best for us

Leaving that

Till the end of our life

Living going

In so many ways

Unable to know

The purpose of our coming

Not knowing for sure

Where we will be gone

Seeking so many ways

Without having one way clearly

We will complete this life

Living like this always

Thirupunthuruthi, 9-9-2023, 8.00 am.

Secular Song 604

We often hear the slogan, ‘I need a break’, when someone feels burnout.  Does nature have this feeling?  I saw one peacock shedding its feathers every day little by little.  I also collected most of them for my ashram.  This evening when I saw the only one long feather left on its body and a new one slowly coming out, I thought about this process in nature. Then superimposing my own view I wrote this song in my mind and completed it when I returned back to my room.  In case if you read this, then now this song is your burden and not mine.

Secular Song 604 எது பாரம்

எத்தனை அழகாய்

இருந்த போதும்

தோகையும் மயிலுக்கு

பாரமே ஆகும்

ஆகவே வருடம்

ஒருமுறை அதை

உதிர்த்து அதுவும்

பாரத்தைக் குறைக்கும்

ஆயினும் மீண்டும்

வளரும் போதே

இழந்த தோகையின்

அருமை உணரும்

பெட்டையைக்க கவர

தோகையை விரித்து

ஆட வேண்டிய

அவசியம் புரியும்

ஆண் மயில் பாரம்

உணரா பெட்டை

ஓடி திரியும்

அலட்சியம் கொண்டு

ஆயினும் கருவில்

முட்டையை சுமந்து

அடையும் காத்து

குஞ்சு பொரிக்க

இரண்டும் உணரும்

மற்றதின் பாரம்

ஆகவே இரண்டும்

இணைந்து சுமக்கும்

ஏனிந்த நியதி

இயற்கையில் உள்ளது

என்கிற கேள்வி

அவையும் கேட்காது

இயல்பாய் இயற்கையில்

தம் வாழ்வை வாழ்ந்து

இனத்தை பெருக்கி

தம்பணி முடிக்கும்

மயிலுக்கு இந்த

பாரமும் உண்டா

என்பது எனக்கு

நிச்சயம் தெரியாது

என் மன பாரத்தை

அவை மீது ஏற்றி

எப்படிப் பாடினும்

அவையதை புரியாது

இயற்கை எவ்வித

பாரமும் அறியாது

இயல்பாக இயற்கையாய்

வாழ்ந்திடும் போது

ஏனிந்த பாரம்

என்ற உணர்வும்

மனிதர்க்கு மட்டும்

எப்படி வந்தது

இதற்கான விடை

அதனிடம் இல்லை

இறைவனைக் கேட்டு                              

பயனும் இல்லை

நம்மைப் படைத்தது

பாரம் என்று

அவனும் புலம்பித்

தவிக்கும் போது

நம்பாரம் இறக்க

வழியும் கேட்டால்

அதற்கு விடையும்

அவனிடம் ஏது

என்னவோ என்மன

பாரத்தை இறக்க

இந்த வரிகளை

நானும் எழுதினேன்

“வீணான பாரத்தை

நீயும் சுமந்து

வேண்டாத பாடல்

நீயும் எழுதுறாய்

உன் பாரம் இறக்க

வழியே இல்லை

என்று இயற்கையும்

இறைவனும் சொல்ல”

இத்துடன் முடித்து

என் பாரம் இறக்கி

படிப்பவர் மீது

சுமத்தி வைக்கிறேன்

 திருப்பூந்துருத்தி, 9-9-2023,மாலை, 6.20 p.m.

Secular Song 604 Burden

How much

Looks beautiful

Feathers indeed is a burden

To the peacock

Therefore, once in a year

Shedding all of them

Peacock will

Reduce its burden

Only when it

Again come

Then alone it will realize

Its importance

Then it will understand

The need of it

To dance to

Attract the hen

Not understanding

The burden of male peacock

The Hen will roam

Not minding about it

Yet after carrying

The egg in its woumb

And hatch them

And bring chicks

Then both of them

Will understand

Each other’s burden

Then will carry it together

They will never question

Why this law is

Created by

The nature

Living naturally

And living accordingly

Multiplying its species

They will accomplish their task

 I don’t know for sure

Whether peacock has

This kind of

Burden or not

How much I superimpose

My burden on them

They are not

Going to understand it

Similarly, when

Nature also lives

Without knowing any burden

With its own nature

Then ‘Why this burden’

And such question

Has it come from where?

Only to human beings

Nature does not have

Any answer for this

There is no use

In asking God about it

When he is lamenting

Thinking that

By creating us

He added new burden to him

If we ask him

To unload our burden

Where he could find

Answer for us

Somehow, I wrote

These lines

Only to

Unload my burden

“carrying unnecessary burden

On you, you also

Write songs like this

Unnecessarily.

As both nature and God

Cannot unload your burden”

As they have

Said like this

Stopping here

Unloading my burden

I loaded this

On those who read this

Thirupooonthuruthi, 9-9-2023, 6.20 p.m.

Secular Song 605

When I received the following short poem from another person, I thought why all the time we have only negative thoughts about life.  Why not think positively, as the train helps the standard flowers to move away with laughter.  And the result is my next song that I sent to him.

Secular Song 605

பூக்களாய் உதிர்ந்து கிடக்கும்

அந்த தண்டவாளத்தின் மேல்

கனத்த இதயத்துடன் தான்

கடந்து போயிருக்கும்

நெடுந்தொடர் வண்டி—forwarded short poem by someone else.

The train might have crossed

Only with a heavy heart

Over the line on which

Fallen flowers remained.

Secular Song 605

நகர முடியாது

கிடந்த பூக்களும்

நகர உதவிய

நெடுந்தொடர் வண்டி

மகிழ்ச்சி மிகுதியால்

கடகடவெனச் சிரித்து

விரைந்து சென்றது

தன் பாதை மீது

திருப்பூந்துருத்தி, 9-9-2023,மாலை, 6.20 p.m.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *