Secular song 606
See Burden of SHARING for comments to this song
Secular Song 606 பாரம் போக
பேசாமல் இருக்கும்
பேரின்பம் வேண்டும்
பேசாமல் அதில்
வாழ வேண்டும்
பேசினால் பாரம்
குறைந்து போயினும்
பேசாமல் இருந்தால்
பாரம் நீங்கும்
அதுபோல் மருந்து
மனதுக்கு இல்லை
அதுவன்றி மனநோய்க்கு
தீர்வு இல்லை
பலரும் பலருடன்
பலமுறை பேசி
கண்ட தீர்வு
இதுபோல் இல்லை
பிறருடன் பேசி
குறைந்த பாரம்
அதைப்பற்றி யோசிக்க
மீண்டும் கூடும்
சொன்னது எத்தனை
விட்டது எத்தனை
என்று எண்ணி
குழப்பம் பெருகும்
பகிர்ந்த பாரத்தை
சுமந்து சென்றவர்
பிறரிடம் அதையும்
இறக்கி வைக்க
புதிய புதிய
புரளிகள் கிளம்பி
இன்னும் பாரத்தை
மேலும் பெருக்கும்
பாரம் போக
வழியும் உண்டு
ஒன்று அதனின்
மூலம் அறிந்து
அங்கே அதற்கு
தீர்வு காணணும்
அத்துடன் அதை
முடித்து வைக்கணும்
அல்லது அதுபற்றி
பேசாமல் இருந்து
தேவைப் பட்டால்
எழுதி வைத்து
தானே வந்த
பாரம் தன்போல்
தானாய்ப் போக
பொறுமை வேண்டும்
அதை விடுத்து
அதையே நினைந்து
அடிக்கடி அதையும்
பலருடன் பகிர
நீங்காத பாரம்
மனதை அழுத்த
அதன்பிறகு அங்கே
மவுனம் தோன்றும்
இதுதான் உண்மை
இங்கு உலகில்
இதற்கு மாற்று
வேறேதும் இல்லை
மவுனமாய் இருந்து
பழகிப் பாரு
அதன்பின் மவுனமாய்
வாழப் பழகு
குருகுலம், 16-12-23, மாலை, 4.30
Secular Song 606 To unload burden
I need to attain
The bliss of remaining silent
And I should
Live in it
Though sharing
Might reduce heart burden
If we remain silent
The heart burden might completely go
There is no solution
Like that to our heart
There is no other treatment
Like it to our mental stress
All the solutions
That we found after sharing
Is not
Equal to this
The burden that gone
After sharing with others
Might increase when we
Began to think about it further
How much we actually shared
And how much we left
When we think about this
Confusion will increase more
Others who carried
After we have shared
Has began to
Unload it on others
Creating new kinds
Of so many rumours
It will further
Increase the burden
There is a way
To remove the burden
First knowing its
Source of origin
There we should
Find solution to it
And settle the issue
There itself
Otherwise remaining
Silent about it
And if needed
Recording it in writing
For the burden
That came on its own
To go on its own
We need lots of patience
Leaving this and
Often thinking about it
And sharing it
With so many people
As the un-leaving burden
Increasing heart burden further
Then some kind of
Silence will emerge there
This alone is
True here on this earth
There is no substitute
For this
Train yourself to
Remain silent
And then try to live
Silently
Gurukulam, 16-12-23, 4.30 pm.
Secular Song 607
We all put on different kinds of masks to survive in this world. But such life will bring some kind of tension as we cannot live our life naturally. Though out of compulsion to survive we put on a mask, better try to avoid and live your life for yourself.
Secular Song 607 முகமூடி
முகமூடி போட்டு
முழுதாய் மறைத்து
போடுறோம் வேஷம்
ஊருக்கு காட்ட
முகமூடி நீக்கி
பார்த்திடும் போது
நம் முகம் நமக்கே
அதிர்ச்சியை கொடுக்கும்
பலவித முகமூடி
அடிக்கடி நாமும்
மாற்ற முடியும்
மாற்ற முடியா
நேரம் வரலாம்
அல்லது அதற்கு
இயலாமல் போகலாம்
ஆயினும் அதுபோல்
அடிக்கடி மாற்ற
நாமே நமக்கு
அன்னியம் ஆவோம்
ஏற்கவும் முடியாது
நீக்கவும் இயலாது
வாழ்வும் கூட
அன்னியம் ஆகும்
இறுதியாய் நாமும்
கணக்கிட்டு பார்க்க
எஞ்சிய ஒன்றும்
கை இருக்காது
அதற்கு மேலே
வாய்ப்பு இன்றி
போட முகடி
கைவசம் இன்றி
ஊருக்கு நடிக்க
இயலாது போகும்
நமக்காக வாழ்வும்
முடியாது போகும்
ஆகவே முகமூடி
போடும் போதே
அதுவல்ல நிரந்தரம்
என்பதை உணர்ந்து
முடிந்த வரையில்
முகமூடி இன்றி
இயல்பாக வாழ்த்து
பழக வேண்டும்
எத்தனை நாள்தான்
பிறர்க்காக நடிக்க
எப்போ நமக்காக
வாழ்ந்து பார்க்க
Gurukulam, 18-12-23, 11.50 pm.
இவ்வுலகில் வாழ்வதற்கு நாம் ஒவ்வொருவரும் பல்வேறு வகையான முகமூடிகளை அணிந்து கொள்கிறோம். ஆனால் அப்படிப்பட்ட வாழ்க்கை ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தும், ஏனெனில் நம்மால் இயற்கையாக வாழ முடியாது. உயிர் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் முகமூடியை அணிந்திருந்தாலும், அதைத் தவிர்த்து, உங்களுக்காக உங்கள் வாழ்க்கையை வாழ முயற்சிப்பது நல்லது.
Secular Song 607 Mask
Covering our face
With a mask
And try to act
For others to watch
When we remove
The mask and see our face
That might
Shock us
How many masks
We could change
Just to act
For others sake
A time might come
Not able to change
Even time might come
Unable to change often
But if we continue
to change the mask often like this
Then we will become
An alien to yourself
Unable to accept it
At the same time unable to reject it
Even our life also
Might become an alien to us
Finally, when we
Sit to calculate
Nothing might
Left on our hand
Not getting further
Chance to put mask
And not having
Many more to change
We might not even
Act for the world
And unable to
Live for oneself
Therefore when
We put the mask
Remembering that
This is not permanent one
We should try to live
As much as possible
Naturally our life
For oneself
How many more days
We could act for others
And when we are going
To live for ourselves
Gurukulam, 18-12-23, 11.50 pm.
Secular Song 608
When I sat with my cup of tea this morning the one question that the local boy asked when yesterday he took me to the Ration shop to put my digital signature [I exchange them for Ragi for me with our ashram helper] was, ‘how you manage to live alone in such a big ashram without anyone living with you? Are you not bored by such a life?’ Because most of the people in the village around me know that I am living alone, almost no one visiting regularly. The ashram helper comes just for an hour in the morning. Then I will lock the door inside and live alone. In response I said to that boy, ‘I become bored only if someone comes and disturbs my life of solitude.’ As I recalled our talk, I said to myself, ‘is my life and I have no hesitation to accept and live. Particularly in old age, the best way to live each day is to live your tomorrow today itself to waste your today worrying about your future. The result is this song.
Secular Song 608 இதுதான் வாழ்வு
இதுதான் வாழ்வு
என்றான பின்னே
ஏற்பதில் உனக்கு
தயக்கமும் என்ன
இருப்பதை விட்டு
பறப்பதற்காக
வீணிலே ஏங்கிப்
பயனும் என்ன
எதிர்காலம் பற்றி
கனவுகள் காண்பது
இயல்பான ஒன்று
தவறேதும் இல்லை
எல்லோரும் அதை
செய்ய வேண்டுமா
என்பதை எண்ணினால்
அதுவும் தவறில்லை
காடு அழைக்க
வீடு புறக்க
எவ்வித எதிர்காலம்
உனக்கும் வேண்டும்
எவருக்கும் பாரம்
இல்லாமல் போகணும்
என்பது அன்றி
வேறென்ன வேண்டும்
அதற்கான ஆயத்தம்
அன்றாடம் செய்து
உடலையும் மனதையும்
நலமுடன் பேணி
கூட இருப்பவர்
முகம் கோணாமல்
கூட மாட
வேலைகள் செய்து
இன்றைய போது
போச்சுடா ஈசா
நாளைய போது
எப்படி நாதா
என்று அவனை
அனுதினம் வேண்டி
வாழ்வது ஒன்றே
நம் கையில் இருக்க
வேறன்ன வாழ்வு
உனக்கும் வேண்டும்
என்பதை மட்டும்
தெளிவாக எண்ணி
அன்றாட வாழ்வு
வாழப் பழகு
அதுதான் உனக்கு
எதிர்காலம் இன்று
குருகுலம், 12-1-24, 6.15 am.
Secular Song 608 This is your life
Once it becomes clear
That this is the life for you
Why hesitate
To accept it?
What is the use of
Longing for the
One in the bush
Not happy with two on the hands
Nothing wrong
To dream about future
That is quiet
Common for all
Do all need
To do the same
If we think like this
Nothing wrong in it also
But what kind of
Life you need
Once you are
One step to grave
What else is
Your requirements
Other than to go
Not becoming a burden to others
Preparing for that
Every day and
Keeping both your body
And mind fit for that
Cooperating with others
Not creating tension often
And work with them
As much as possible
Somehow this
Day is gone o! God
What about
Tomorrow?
Only praying
Like this to him
Is the only option
That is left with us
Thinking clearly
What kind of life
You need
Other than this
Try to live
Each day life like this
Your tomorrow is
Only in this TODAY
Gurukulam ,12-1-24, 6.15 am.
Secular Song 609
Guest is the God, says Upanishad [atiti devo bhava]. Valluvar dedicating one separate [ten kurals] for Hospitality insists that the main dharma of a home is to provide wonderful hospitality to every guest. As Mahabharata says that as Household [grahastashrama] is the foundation for all other ashramas [brahmachari, vanaprastha and sannyasa], emphasis the same concept. But going beyond them Rumi says that ‘This being human is a guest house’ like so many unexpected and unwanted guests, many problems also would come in our life. But we should remain grateful to them as they are the ‘guides sent from BEYOND’.
Here is Rumi’s full song:
This being human is a guest house.
Every morning a new arrival.
A joy, a depression a meanness,
some momentary awareness comes
as an unexpected visitor.
Welcome and entertain them all!
Even if they’re a crowd of sorrows,
who violently sweep your house
empty of its furniture,
still, treat each guest honorably.
He may be clearing you out
for some new delight.
The dark thought, the shame, the malice,
meet them at the door laughing,
and invite them in.
Be grateful for whoever comes,
because each has been sent
as a guide from beyond.
— Coleman Barks, The Essential RUMI, Introduction to the New Expanded Edition, New York, HarperCollins, 2004, THE GUEST HOUSE, p. 109
Secular Song 609 விருந்தினர் பலர்
இல்லறம் என்பது
நல்லறம் ஆனதால்
பலவித விருந்தாளி
நாடி வருவார்
அன்பான பண்பான
விருந்தாளியோடு
அழையா விருந்தாளி
பலரும் வருவார்
வேண்டாத விரும்பாத
விருந்தாளி வந்து
அடிக்கடி அன்புத்
தொல்லையும் தருவார்
ஆயினும் அவரை
அன்புடன் வரவேற்று
இல்லறக் கடமை
நல்விதம் ஆற்றணும்
அதேபோல் வாழ்வில்
துன்பம் துயருடன்
தொல்லை மகிழ்ச்சி
விருந்தாளியாய் வரும்
ஆயினும் வரவேற்று
அன்புடன் விருந்தோம்பி
மீண்டும் வரும்படி
உபசாரம் செய்யணும்
புயல் போல் சிலர்
சுழன்று வந்து
தீராத தொல்லைகள்
பலவும் தரக்கூடும்
கொஞ்சம் நஞ்சம்
மிச்சம் மீதி உள்ளவை
அனைத்தையும் துடைத்து
எடுத்துச் செல்லும்
ஒருவேளை புதிய
விருந்தனர் வரவேண்டி
வீட்டையும் அவரே
சுத்தம் செய்தாரோ
என்றெண்ணி அவரை
நன்றாக பேணி
அடுத்தவர் வரவேண்டி
காத்து இருக்கணும்
வேண்டாத எண்ணம்
வீண்கோப தாபம்
விருந்தாளி ஆகி
பலமுறை வரக்கூடும்
இதுபோல பலவித
வேண்டாத விருந்தாளி
இல்லம் தேடி
வருவது கூட
இறைவனின் தூதராய்
இருந்திடக் கூடும்
இம்மைக்கும் மறுமைக்கும்
நமக்கு வழிகாட்ட
குருகுலம், 12-1-24, இரவு 11.55
விருந்தாளியே கடவுள் என்று உபநிஷதம் கூறுகிறது [அதிதி தேவோ பவ]. விருந்தோம்பலுக்கு ஒரு தனியான [பத்து குறள்களை] அர்ப்பணித்த வள்ளுவர், ஒவ்வொரு விருந்தினருக்கும் அற்புதமான விருந்தோம்பலை வழங்குவதே வீட்டின் முக்கிய தர்மம் என்று வலியுறுத்துகிறார். குடும்பம் [கிரஹஸ்தாஸ்ரமம்] மற்ற எல்லா ஆசிரமங்களுக்கும் [பிரம்மச்சாரி, வானபிரஸ்தம் மற்றும் சந்நியாசம்] அடித்தளம் என்று மகாபாரதம் சொல்வது போல், அதே கருத்தை வலியுறுத்துகிறது. ஆனால், அவர்களைத் தாண்டி, ‘இது மனிதனாக இருப்பது ஒரு விருந்தினர் மாளிகை’ என்று ரூமி கூறுகிறார், பல எதிர்பாராத மற்றும் தேவையற்ற விருந்தினர்களைப் போல, நம் வாழ்விலும் பல பிரச்சனைகள் வரும். ஆனால் அவர்கள் ‘இறைவனால் அனுப்பப்பட்ட வழிகாட்டிகள்’ என்பதால் நாம் அவர்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்.
ரூமியின் முழுப் பாடல் இதோ:
இந்த மனிதர் ஒரு விருந்தினர் மாளிகை.
ஒவ்வொரு காலையிலும் ஒரு புதிய வருகை.
ஒரு மகிழ்ச்சி, ஒரு மனச்சோர்வு, ஒரு அற்பத்தனம்,
சிறிது நேர விழிப்புணர்வு வருகிறது
எதிர்பாராத பார்வையாளராக.
அனைவரையும் வரவேற்று மகிழ்விக்கவும்!
அவர்கள் துயரங்களின் கூட்டமாக இருந்தாலும்,
உங்கள் வீட்டை வன்முறையில் துடைப்பவர்கள்
அதன் பொருட்கள் காலியாக,
ஆயினும், ஒவ்வொரு விருந்தினரையும் மரியாதையுடன் நடத்துங்கள்.
அவர் உங்களை வெளியேற்றி இருக்கலாம்
சில புதிய மகிழ்ச்சிக்காக.
இருண்ட எண்ணம், அவமானம், தீமை,
வாசலில் அவர்களை சந்தித்து சிரித்து,
மற்றும் அவர்களை உள்ளே அழைக்கவும்.
யார் வந்தாலும் நன்றியுடன் இருங்கள்
ஏனெனில் ஒவ்வொன்றும் அனுப்பப்பட்டுள்ளன
அப்பால் இருந்து வழிகாட்டியாக.
— கோல்மன் பார்க்ஸ், தி எசென்ஷியல் ரூமி, புதிய விரிவாக்கப்பட்ட பதிப்பின் அறிமுகம், நியூயார்க், ஹார்பர்காலின்ஸ், 2004, தி கெஸ்ட் ஹவுஸ், ப. 109
Secular Song 609 Many kinds of guests
As householder is
The noble dharma
Many guests
Will come there
Along with
Noble and gentle
Uninvited guests
Will also comes
Unwanted and underserved
Guests often coming
Might give troubles
With much affection
Still receiving them
With true love
One should fulfil
The dharma of the Home
Like them in life also
Along with troubles
Sorrows and depression
Will come as guests
Still receiving them all
And providing wonderful hospitality
Make sure that
They will come again
Like a Toronto
Few might come
Giving lots of
Constant troubles
They might even
Sweep away
All that is
Left behind
Probably they have
Done it
To clean the house
To welcome fresh ones
Thinking like that
Treating them well
We should wait
For next one to come
Unnecessary thoughts
Anger and jealousy
Might come
As guests
May be
Several such
Unwanted guests
Are indeed coming
As the angels of God
To show us the correct path
To guide us clearly
For this world and next
Gurukulam, 12-1-24, 11.55
It’s really good how that verse from Upanishad about welcoming (people) guests into our home can translate into Rumi’s verse about welcoming unwanted thoughts, sensations, feelings, emotions… Having an open heart no matter who or what comes, knowing that deep within us dwells the Lord to Whom we can surrender/offer all these guests.
In the contemplative spirituality I practice, there is a practice called the Welcoming Prayer.. It has helped me a great deal even in easing physical body pain. When I get pain in my back or shoulders or legs, I close my eyes, focus on that area and say welcome to it several times. I imagine wrapping my arms around the pain as if welcoming with love. That accepting and welcoming attitude has really helped with healing.
Meena, London
13-1-24
I do the same but not welcoming it but to trace from where the pain came and how my body and mind is reacting to it. When I concentrate, the pain bothers me less and sometimes I even begin to enjoy it. But your thought of welcoming pain is a very good and indeed great idea that all should embrace. As Paul Brand and Philip Yancy wrote: all kinds of pains are a gift from God to show that we are still healthy. Thanks for sharing your thoughts.
13-1-24
Secular Song 610
When I sat calmly after doing all my reading, I thought, is it a true life that I am living now? I cannot understand both what TRUTH is and also the truth about life. As I continue to think about it, I wrote this poem to express my thoughts.
Secular Song 610 இதுதான் உண்மை
எது உண்மை என்பது
எனக்கும் தெரியல
எப்படி அறிவது
என்பதும் புரியல
உடலின் தேவை
மாயை இல்லையே
உள்ளத்தின் தேடலில்
தவறும் இல்லையே
வாழ்கின்ற வாழ்வை
நாடகம் என்பதா
வாழ்வின் தேவைகள்
பொய்யென்று சொல்வதா
ஒருபுறம் உண்மையாய்
மறுபுறம் மாயையாய்
தோன்றிடும் காட்சியும்
கானல்நீர் என்பதா
உலகின் வாழ்வும்
நிலையில்லை என்கிறார்
ஆயினும் அதற்கு
எத்தனை தேடுறார்
இதுவரை பெற்றது
போதலை என்று
எத்தனை எத்தனை
புதிதாக நாடுறார்
பெற்றது எதுவும்
போதலை என்றபின்
புதிதாக பெறுவதும்
பயனில்லை என்றார்
ஏதோ ஒன்றை
எண்ணி ஏங்குறார்
எதுவெனத் தெரியாமல்
அதன்பின் ஓடுறார்
அவருடன் ஓட
விருப்பம் இல்லை
ஆனால் நின்றிட
வழியும் இல்லை
துடுப்பற்ற படகாக
உலக வாழ்க்கை
நீரோட்டம் தன்னிலே
அதன் போக்கில் போக
கரை தெரிந்தாலும்
துறை சேர முடியாமல்
படகு கவிழ்ந்தாலும்
நீந்தவும் தெரியாமல்
இப்போது இது மட்டும்
உண்மையாய் இருக்குது
அது மட்டும் தெளிவாக
எனக்குப் புரியுது
ஆகவே அதன்படி
அனுதினம் வாழறேன்
காலத்தின் போக்கில்
நானும் போகிறேன்
Gurukulam, 17-1-24, 11.55
Secular Song 610 This is the reality
I don’t know
What actually truth is
I don’t know even
How to understand it
The needs of the body
Is not maya
Nothing wrong in
Seeking the needs of the mind
Could we say that this life
That we are living is merely a drama
Or all the needs in life
Are lies or wrong
Could we say that
What looks real on one side
And mere maya on the other
As mere mirage
They say that the life on this earth
Is not permanent
But why they seek
So much for it
Not content with
What already they possessed
How much more they
Seek new things
Once they say that
What they received is not enough
They still say that there is no use in
All that they receive newly
They are longing
For something
But they run after it
Not knowing what actually is it
I don’t want to run
Along with them
But there is no choice
For me to stop [not joining them]
Like a boat without oars
The life on this earth
Is going as per the current in a
Flooded river
If the boat capsized
Unable to reach the shore
Though it is visible
And not knowing how to swim
This now remains
True to me
And I understood it
Very clearly
Therefore, I am living
Each day according to it
I am also carried away
Along with the current of Time
Gurukulam, 17-1-24, 11.55
Leave a Reply