As my mind again started to wander, I went for an early walk on the open terrace and retired to bed after the news without doing any work. That evening I wrote this poem, (Lucknow?) 24-12-95, 8-15 pm.
54 போடும் ஆட்டம்
எவ்வளவு கற்றாலும்
ஏதருள் பெற்றாலும்
என்றும் மனமே உன்னோடு
உள்ளதே எனக்குப் பலபாடு
வேண்டாத நினைவுகள்
விரும்பாத செய்கைகள்
வேண்டம் இனி என
வெறுத்த போதும்
செக்கு மாடுபோல்
மீண்டும் மீண்டும்
சுற்றியே வருகின்றோம்
ஒரு வட்டத்தில்
உன்னோடு போராடி
நான் ஓய்ந்த போதும்
ஓயாது ஒரு நாளும்
உன் சுற்றும் மட்டும்
உடல் உள்ளவரை
போடு நீ ஆட்டம்
கட்டை சாய்ந்தபின்
அடங்கும் உன் கொண்டாட்டம்
Lucknow (?), 24-12-1995, 8.15 pm.
54 have your play
However much I have learned
And how much grace I received
Oh, my mind
I have many struggles with you
Though I hate
Unnecessary thoughts
And all
Unnecessary actions
Like the bull in a grinding mill
We go round and round
Around each other
In a circle
Though I become tired
By fighting with you
Your rounds will
Never come to an end
Have your play
As long as you have this body
Once the body is gone
Your plan will come to an end Lucknow (?), 24-12-1995, 8.15 pm.
Leave a Reply