Song 55

25-12-95; 6-05 p.m. (Lucknow?). When I went for my evening walk, I compared my life with others in the world, where they have a lot of leisure time to enjoy themselves. Whereas I am always busy, either thinking, reading, or writing, travelling, talking etc. Then I longed to have a life like a man in a secular world, where he must work for his needs and then can enjoy his life.  Though I need not struggle or work for my needs, I remain always busy.  Then I wrote the following poem.                                                         

55 அக்கரைப் பச்சை

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதே

அனைவரின் வாழ்விலும் உண்மை

அவரைப் போல நானும் இல்லையே

என்பதே மனதின் ஏக்கமே

ஒப்பிட்டுப் பார்த்தே வாழ்வதாலே

ஓயாத தொல்லைதான் இவ்வாழ்வினிலே

அவரைப் போல் நாமும் இருந்துவிட்டால்

ஐயகோ வேறேது இனித் தொல்லை

ஒருவரைப் போலவே அனைவரும்

உலகினில் எல்லோரும் இருந்துவிட்டால்

சுவையேதும் இராது வாழ்வினிலே

சற்றே எண்ணிப்பார் இவ்வுண்மையை

அடுத்தவர்க் குள்ள அழகு பணம்

ஆடம்பரமான வாழ்க்கை முறை

இவற்றை மட்டுமே நாம் விரும்புகிறோம்

உள்ளபடி அறியாது அவர் உண்மை நிலை

கரைமாறி நின்று பார்க்கும் போது

கண்ணில் படும் அவர் வாழ்க்கை நிலை

அங்கிருந்து நாம் பார்க்கும் போது

அறிவோம் நம் கரையின் பசுமையினை

25-12-1995.

55 The Green on the other side

The reality in life is that

The greenery on the other side is very good

We are not like them

Is the longing of our heart?

If we began to compare our life with others

Then there will be trouble in life

If we too become like them

There is no other trouble than that

If all remain like the other

On this earth

There won’t be any taste in life

Just think about this truth for a moment

We only like the appearance and wealth

And the luxurious life of others

Not realizing the reality in life

But when we go to the other side

And observe them

Then we will see the real picture of their life

From there when we see our side

Then the greenery of our side will look greater!

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *