February in North India, particularly in rural area is a wonderful time to mingle with nature. So when I visit Mahari in February I go for walk two times in a day—one in the morning and another in the evening. When I went alone this morning for walking, I was mesmerized by the clam, still and beauty of the river side. I sat for long time drowning in that calmness. On way back when I was thinking about it, I wrote this song, after I returned back to my room. There is some kind of romantic expression in this song, but one cannot avoid such bliss when one mingles with nature.
63. முடிவில்லாத் தொடக்கம்
இயற்கைக்கும் எனக்கும் மத்தியிலே
ஏதும் இடைவரா நேரத்திலே
ஒ! என்ன பேரின்பம்
தருகிறாள் அவள் என் உள்ளத்திலே
இதய வீணை தம் விரலால்
இனிமையாக மீட்டிவிட்டே
எழுப்புகிறாள் என் மன உணர்வை
ஒன்றி அவளுடன் கலக்கையிலே
உள்ளத்தில் ஊறும் இப்பேரின்பம்
வெறும் உணர்ச்சியின் வடிவல்ல
அவள் தறுவதோ ஆனந்தம்
ஆ! அதனை என்ன சொல்ல
ஒருவரில் ஒருவர் மூழ்கி
ஒன்றாய்க் ‘கலந்த’ நேரத்திலே
முடிவே இல்லா தொடக்கமது
முழுமையை முடிவில் அடையும் வரை
24-2-1996, Mahari, Rewa (M.P.) 11.15 a.m.
63. Un-ending beginning
When nothing comes between
Me and nature
She gives
A wonderful bliss in my heart
Tuning the harp of my heart
with her tender fingers
She raises my inner sense
To mingle with her
The inner bliss which bubbles in the heart
Is not mere emotion
What she gives is bliss
How do I say it?
Drowning one in another
When we both ‘mingle’ together
It is an endless beginning
Which will remain till it reaches its fullness!
24-2-1996, Mahari, Rewa (M.P.) 11.15 a.m.
Leave a Reply