Song 71

I never like counselling, particularly to the family people. But several times in my life I was forced to sit and listen to their mutual fight and issues in life. I am not against counselling. But I oppose for any family people to come and share their problems and seek solutions to them from a Single person, particularly from a sannyasi.  I always oppose any sannyasi giving any kind of counsel to any family.  The family people should learn from their family elders and seniors and never should approach any single person, particularly a sannyasi. So, after I listened to the issues between two different couples (one in North and another in south), I really became tired of listening to them all. Then when I went to bed, unable to sleep further, I wrote this song lamenting my situation.

71 எதற்காக அழுவேன்?

எதற்காகத்தான் இனி அழுவேனோ

இவ்வுலக வாழ்வினிலே நான்

என்னை ஒரு சொல் கேட்காமலே

இவுலகில் பிறக்க வைத்த 

என் பெற்றோர் செயலை எண்ணி

ஏங்கியே நான் அழுவேனோ 

‘சித்தம்’ என்ற பெயராலே

சற்றும் என்னைக் கேட்காமலே 

படைத்துவிட்ட இறைவனின்

பாங்கை எண்ணி அழுவேனோ 

சுற்றம் உற்றம் என்று சொல்லி

சூழ்ந்து நிற்கும் மானிடரும்

சற்றும் எந்நிலை எண்ணாமல்

செய்யும் செயலுக்காய் அழுவேனோ 

போராடும் மானிடரும்

புவியின் இவ் வாழ்வினிலே 

போடுகின்ற வேடமெண்ணி

புலம்பிய நான் அழுவேனோ 

எவ்வளவுதான் புலம்பினாலும்

புவியினின் இவ் வாழ்வினையே

நிரந்தரம் என எண்ணும்

மானுடர்க்காய் அழுவேனோ

அழுது புலம்பியே நான்

ஆர்ப்பரித்த போதினிலும்

அவையாவும் மறந்து விட்ட

என் அவல நிலை எண்ணி அழுவேனோ

பிறக்கும் போது நான் அழுக

போகும் போது பிறர் அழுக

இடையில் உள்ள வாழ்வினிலே

எதற்காததான் இனி நான் அழுவேனோ

ஈரோடு , 30-7-1996,

71 For which one to cry?

For which one to cry

In this world!

Should I cry, for the act of my parents

Who brought me to this world

Without asking even on time?

Should I cry for God creating me

In the name of His ‘will’ or ‘leela’

Not even consulting me?

Should I cry for the people around me

Who does many things

Not realizing my situation?

Should I cry for the human beings

Who put all kinds of masks

Amidst their struggle on this earth?

Should I continue to cry for those

Who thinks this life

As a permanent one?

Should I lament even for me

Who often forget all this

And still wailing about them?

I cried when I born

Other will cry when I will be gone

In between these two events

For which one should I cry?

Erode, 30-7-1996,

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *