92 Many Thanks
Though we come every year hear
The experience remains new each time
The blessing of the mother nature
And your kind hospitality
Compels us to long to stay here forever
But as we have many seva waiting for us
In the plains down
As we need to go now
Though now we say good bye to you
Till we come back here again
We carry with us the sweet memory
Till we meet again next year
As we seek the grace of God
Tobe with us
As you bless ed and prayed for us
We say many thanks
For your kind heart
Kodaikkanal, 28-5-1998, 11.00 a.m.
பாடல் 92
After staying four days in the Kodai Ashram, when we were leaving that place, when others wrote about their experience here, I wrote this song to thank them for their hospitality.
92 நன்றி கோடி
ஆண்டுதோறும் இங்கு வந்தாலும்
அனுபவம் என்னவோ புதியதே
இயற்கை அன்னையின் அரவணைப்பும்
இனிய உங்கள் உபசரிப்பும்
என்றும் இங்கே தங்கிவிட
எங்களை ஏங்க வைக்கிறது
ஆயினும் கீழே சமவெளியில்
அவன் பணி செய்திடவே
போக வேண்டிய காரணத்தால்
விடை இப்போது பெற்றாலும்
மீண்டும் இங்கு வரும்ரை
ஏந்திச் செல்கிறோம் நினைவுகளை
அடுத்த ஆண்டு காணும் வரை
ஐயனை அருள் கூடவர
வேண்டி நிற்கும் எங்களை யே
ஆசீர்வதித்து அனுப்பும் உங்கள்
நேசமான உள்ளத்திற்கு
நன்றி கூறுகிறோம் பலகோடி
Kodaikkanal, 28-5-1998, 11.00 a.m.
Leave a Reply