Song 96

Sometimes I feel that I am running in vain seeking something in life which always evades me.  As I was thinking about it, I wrote this song.

96 I cannot understand

I never experienced

even one pleasure

in this painful life

on this funny world

The many books that I read

as give various views

I never understood

one view properly

Though I am travelling

thousands of miles

I never found a permanet place

and a stable life for me

Though I have many to share my thoughts

and received best hospitality from others

I never found one person

having the same wave length

As I never ejoyed physical pleasures

in a proper manner in life

I cannot understand its true nature

like any pleasure that we enjoy in dream

[don’t read too much here inbetween the lines]

How many more days

I should run like this

Seeking some things

O God I cannot understand

Allahabad, 22-10-1998, 12.05 a.m.

96 புரியவில்லை

வேடிக்கையான உலகினிலே

வேதனை தரும் வாழ்வினிலே

ஓடித் தேடியும் உண்மை சுகம்

ஒன்றையும் இதுவரை காணவில்லை

படிக்கும் ஆயிரம் புத்தகங்கள்

பலப்பல கருத்தைக் கூறுவதால்

உண்மை அதில் என்ன வென்று

உறுதியாய் நான் அறியவில்லை

பல ஆயிரம் மைகள் நான்

பயணம் செய்து பார்த்த போதும்

நிலையான வாழ்வென்று

நிரந்திர இடமும் பார்க்கவில்லை

கருத்துக்களைப் பரிமாற,

கவனமாய் என்னை உபசரிக்க

நண்பர்கள் பலர் இருந்தாலும்

ஒருமித்த மனம் கொண்ட

உண்மை நண்பனை அடைய வில்லை 

தேக சுகம் என்ன வென்று

சரியாய் இன்னும் அறியாததால்

கற்பனையில் காணும் சுகம்

சொப்பனமாய்ப் புரியவில்லை

ஏதோ ஒன்றை நான் தேடி

இன்றும் ஓடும் ஓட்டத்திலே

எத்தனை நாட்கள் இன்னும் ஓடுவது

இறைவா ஒன்றும் புரியவில்லை

Allahabad, 22-10-1998, 12.05 a.m.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *