முக்தி சந்தம் and Hymn to the Word Incarnate by Upadhyay
முக்தி சந்தம்
எத்தையோரும் நற்கதியடைய
இத்தரை வந்த இறைவனைப் போற்று
போற்று போற்று மனமே போற்று
இருக்கின்ற வரைக்கும் தினமே போற்று
காலையில் எழுந்து கடவுளைப் போற்று
கும்பிட்டு மனமே கடமை யாற்று
போகையில் வருகையில் இறைவனைப் போற்று
அந்திப் பொழுதிலும் மறவா(து) போற்று
வானும் மண்ணும் விண்வெளிச் சுடரும்
மின்னும் யாவையும் படைத்தாய்ப் போற்றி
நீந்தும் நடக்கும் பறக்கும் அனைத்தும்
விதம்விதம் செய்தாய் இறைவா போற்றி
காலை தோறும் கருணை பொழிந்து
சகலத்தைக் காக்கும் இறைவா போற்றி
தேவை எமக்கிது தினமும் என்று
மேவியே தந்தாய் இறைவா போற்றி
உணவும் உடையும் தினமும் அளித்து
இருக்கவோ ரிடமும் தந்தாய் போற்றி
வேண்டுதல் எதுவும் கனிவாய்க் கேட்டு
குறைவின்றித் தந்தாய் குமரா போற்றி
மனிதனைப் படைத்து மாமறை கொடுத்து
வழியொன்று வகுத்தாய் இறைவா போற்றி
தீமை ஒன்றும் எமையணு காமல்
தூதரை வைத்தே காத்தாய் போற்றி
இயங்கும் அனைத்தும் துதிக்கும் துதியில்
மயங்கும் எங்கள் இறைவா போற்றி
கறையின்றி வாழும் அடியவர் மனதில்
உறைவிடம் ஒன்று கொண்டாய் போற்றி
வைகறை எழுந்து விமலனைப் போற்று
வளர்கின்ற பொழுதும் அவனைப் போற்று
ஓய்வின்றி மனமே இறைவனைப் போற்று
தோத்திரம் பாடி அவனைப் போற்று
தம்புரு வீணை கின்னரம் முழங்க
இன்னிசை பாடி இறைவனைப் போற்று
குழலொடு யாழும் கரவொலி சேர்த்து
கீதங்கள் பாடி குமரனைப் போற்று
தைய தையவென நடனத்தை ஆடு
நைய நையவே தாளத்தைப் போடு
மெய்யன் அய்யனென அவனைப் பாடு
பையப் பையவே பாதத்தை நாடு
போக்க போக்க பாவங்கள் போக்க
தூக்க தூக்க சிலுவையைத் தூக்க
போச்சு போச்சு உயிரும் போச்சு
ஆச்சு ஆச்சு மீட்பும் ஆச்சு
காக்க காக்க எமைதினம் காக்க
நோக்க நோக்க உன்விழி நோக்க
தூக்கம் உனக்கு தூரவே போச்சு
ஆக்கம் எமக்கே அனுதினம் ஆச்சு
சிங்கத்தை போன்ற சீரிய நடையுடன்
அங்கம் பொடிபட அவனியில் நடந்து
தனக்கென ஒன்றும் தேடி வையாது
அனைத்தும் எமக்கே அளித்தனை யன்றோ
கூடவே இருந்து குளிர் காய்ந்தோரே
சடுதியில் இடறி விழுந்தன ரன்று
உனைக் கொஞ்சமும் தெரியா தென்று
பொய்யாய்க் கூறி விலகின ரன்றோ
மனிதரை மீட்க மன்னுருக் கொண்டு
அவரது பாவம் தலைமேல் போட்டு
கடைமட்டும் சுமந்து கடனைத் தீர்க்க
தலையும் சாய்ந்தது சிலுவையின் மீது
தகதக தகவென ஜொலிக்கும் மகனை
மள மள மளவென சிலுவையில் அறைய
குபு குபு குபுவென உதிரம் சிந்திப்
பட பட படவெனப் பிரிந்தது உயிரே
உதிரத்தைச் சிந்தி உருக் குலைந்தீரே
கந்தை துணிபோல் ஆனது உடலே
பலங்கொண்ட மனமும் துடித்தது ஏனோ
என்மேல் வைத்த பைத்தியந் தானோ
திருவுரு மனதில் வாருமொரு பொழுதில்
சிந்தை சிலிரிக்குது மன்னனை நினைந்து
வந்தடி பணிந்தே வருடங்கள் தோறும்
உன்னை வழிபடத் துடிக்குது மனமே
எந்தாய் எந்தாய் எமக்கெது தந்தாய்
சிந்தை வைத்தே உனக்கென்று செய்ய
சொல்லும் சரணம் ஒன்றே யின்றி
இல்லை என்னில் வேறொன்றும் மில்லை
தரைவான் எங்கும் நாவுகள் யாவும்
போற்றும் ஒலியில் வாழ்கின்ற தேவா
பேதை எங்களைத் தினமும் பொறுத்து
உன்திருப் பாதம் தந்தருள் வாயே
–சேலம் கோபால் அடிகளார்
Hail hail my mind the Lord who came to this world to save any kind of people.
Hail Him all the day you live.
Hail Him rising in the early morning and do your duty by worshipping him.
Hail Him in your going and coming and hail Him at twilight.
Hail to you Lord who created the sky, earth and all that shines in the heavenly places.
You created in different manner all that swim and walk, hail to you.
Hail to you God who bestows your grace every morning and upholds everything.
Knowing our needs you provide everyday.
Hail to you who provided food and clothing and also a place to live.
Hearing all our prayers you gave without lacking anything the Son of God hail to you.
By creating human beings and by giving them a great scripture you paved a path.
By keeping the angels you protected us from evil.
The Lord who is pleased by the worship of all the moving things hail to you.
You who take abode in the heart of your devotee who leads a blameless life.
Hail the pure one by raising in the early morning Hail Him as the day moves
My mind, worship Him without any rest, Hail Him by songs of praise.
Hail God by singing songs accompanied by veena and other musical instruments.
Add flute and by clapping your hand, Hail the Son of God.
Taking steps you dance and beautifully add the tune. By saying ‘He is the True and dear one’ you praise Him and approach His feet gently.
To ward off the sin He took the cross; as His life is gone the salvation become mine
Protect me every day and let your eyes see me;
Sleep becomes a distant matter to you and salvation becomes ours every day.
Walking like a Lion and breaking the body like a dust on this earth;
you never sought anything for yourself but offered everything only for us.
Those who were warming along with you suddenly fall back and depart from you by falsely saying that they don’t know you.
In order to save mankind you took their sin on your head; you went till the end in order to pay your debt as your head fell on the cross.
They quickly put Him on the Cross the Son of God who was shining gloriously;
blood flow without stopping and the life went immediately
By flowing your blood you collapsed and your body became like a waste cloth;
Why your strong heart became disturbed; may be because of your love towards us.
Our mind is aroused whenever His gracious form comes before us;
Our heart longs to worship you each year by approaching your feet.
God what else have you given us to do anything for you;
I have nothing within me except to worship you by singing songs.
O Lord who lives in the praise of every tongue which lives on earth and heaven;
you please kindly bear us fools and offer your feet graciously.
Hymn to the Word Incarnate by Upadhyay
—Brahmabandav UPadhyay. Trans by G. Gispert Sauch. Taken from, The Indian Christiad, Anand Amaladass, S.J. and Richard Fox Young, Anand, Gujarat Sahitya Prakash, 1995, pp.362-63.
upacita-cira-cinmukurita prati-bimbita
brahma-paraatpara-ruupa-jaya deva (3) narahare. (1)
kanaka-kumaarii-baalaka bhava-caalaka
nirguna-gunaabhiraama—jaya deva (3) narahare. (2)
pandita-mandala-mandana bhaya-khandana
dandita-bhandana-bhuuta—jayadeva(3) narahare. (3)
aadhi-vyaadhi-vitaadana para-sevana
paavana-liilaa-khela—jayadeva (3) narahare. (4)
vini-vedita-nijavadana bhli-jiivana
krta-kilbisa-visanaasa—jaya deva (3) narahare. (5)
lalita-dayita-hrdranjana naya-naanjana
suda-lita-kaala-karaala-jayadeva (3) narahare. (6)
Victory to you, Lord, the God-man,
flowering of the eternal Wisdom,
the reflection of Brahman,
with beauty far-transcending! (1)
Victory to you, Lord, the God-Man,
Child of the fair Virgin,
yet Ruler of the universe,
with your qualities enchanting, yet beyond qualities! (2)
Victory to you, the God-Man,
radiant gem in the assembly of the learned,
the Vanquisher of temptation,
the Chastiser of the evil one! (3)
Victory to you, Lord the God-Man,
the Destroyer of all infirmities,
Love in brotherly service,
sanctifying the marvelous works! (4)
Victory to you, Lord, the God-Man,
lifting yourself up in self-offering,
the sacrifice of your life,
destroying the poison of our sin! (5)
Victory to you, Lord, the God-Man,
beloved, gentle, the joy of our heart,
ointment of delight to our eyes,
victorious Crusher of cruel death! (6)
Leave a Reply