Song 26
I am reading about Emily Dickinson, the famous American poet. One way her recluse life attracted me. And today, when I was sitting alone and looking through the window, I wrote this poem. For me sitting in silence alone is not laziness. One needs practice for that also. Merely running pillar to post is not busy. In order to serve better, we need to develop the art of remaining ‘still’ for some time, which I often practice in my life.
நான் எமிலி டிக்கின்சன் என்கிற அமெரிக்க பெண் பாடகர் பாடல படிச்சிட்டிருந்த போது, அவங்க வாழ்ந்த ‘தனிமை’[recluse] வாழ்க்கை என்ன மிகவும் கவர்ந்தது. இன்னிக்கு அவங்க வாழ்க்க வரலாற படிச்ச பின்ன, ஜன்னல் ஓரம் அமைதியா உட்கார்ந்த போது எழுதின பாடல். என்ன பொறுத்த வரைக்கும் மவுனமா ஒரு வேலையும் செய்யாம அமைதியா [பல மணி நேரம்] உட்கார்ந்து இருக்கறது சோம்பேறித்தனம் இல்ல. அதுவும் கூட ஒருவித வேலைதான். அதற்கு ரொம்ப பயிற்சி தேவ. சும்மா அறக்க பறக்க ஓடறது சுறு சுறுப்பும் இல்ல. அதனாலே நாம மத்தவங்களுக்கு சிறப்ப சேவ செய்யணுமுன்னா இந்த மவுனக் கலைய வளர்த்துக்கணும்.
26 சும்மா இரு
திறந்த ஜன்னல் வழியாக
தெருவினைப் பார்க்கும் போது
சிறையில் நான் இருப்பதாக
தோன்றும் பிறர்க்கு அப்போது
யாரிருப்பது சிறையில் இங்கு
என்றே என்னை பிறர் கேட்டால்
நானல்ல உலகம் என்றே
நன்கறிந்தே நான் கூறுவேன்
ஆனால் உலக மாந்தர்
எந்தன் நிலையை எண்ணி
‘அந்தோ பரிதாபம் எனப்பார்’
அறிந்திடாமல் அவர்தம் நிலையை
அறையில் அடைந் திருந்தாலும்
அடைபடாத என் எண்ணம்
சிறகடித்தே பறக்கும் நான்
விரும்பும் திசை எங்கும் செல்லும்
சுதந்திரமாக வெளி உலகில்
சுற்றிடும் மனிதர் நிலையும்
சொல்லில் கூறவொண்ணா
சுமையே அவர்க்கு நாளும்
சுறு சுறு பென்ற பெயரில்
நாடி ஓடி ஆடி சாடி
நாளையும் வீணில் கழிப்பர்
தம் நிலை உணர்ந்திடாமல்
‘சும்மா’ இருப்பது சோம்பல்லல
சுறுப்பும் வேலை அல்ல
சிறப்பாய் உழைக்க வேண்டுமானால்
‘சும்மாவும்’ இருக்க வேண்டும்
மஹரி, ரீவா, மத்திய பிரதேசம். 11.11-1994
26. Be Still
When I see the
Outside world through the window
It might look for others that
I am inside a prison!
But if the question is asked
‘Who is actually in prison?’
I will tell with clear understanding that
It is not me but only others!
But people of this world
Thinking my condition
Not knowing their situation
Might say ‘what a pity’!
Though I am confined in a room
My thoughts which never remain confined
Will fly anywhere
And will go as I like!
But to the people
Who is roaming in the outside world?
The life is indeed become
An unbearable burden to them!
Not knowing their condition.
In the name of ‘busyness’
Running pillar to post
They will waste their time.
Remaining ‘still’ is not laziness
Busyness is not toil
If one wants to server better
Should know to remain ‘still!
Mahari, Rewa, 11-11-1994.
Song 27
There are so many stories going around about the life of Emily Dickinson (of America) about her life as a recluse. One among the stories is about her ‘love failure’. But nobody knows the actual reason for her life as a recluse. So when I was reading about them, I wondered what others would say about my life after I passed away. Then to tease them I wrote this song about my life as a recluse.
அமெரிக்க பெண் கவிஞர் எமிடிக்கன்சன் ‘தனிமை’[recluse] வாழ்க்கை வாழ்ந்ததுக்கு பலவித காரணம் சொல்லப்படுது. அதில ஒண்ணு அவருடைய காதல் தோல்வி. ஆனால் அவர் தனியா வழ்ந்ததுக்கான உண்மையான காரணம் யாருக்கும் தெரியாது. அவங்க கவிதைகள படிக்கிறப்போ, நான் போன பின்னாடி அதேபோல என்ன பத்தியும் என்ன என்ன பேசுவாங்கனு நினைச்சபோ, அதே போல பேசுறவங்கள கிண்டல் செய்ய எழுதின பாடல்.
27. சுய சரிதை
என்னென்ன கூ றுவார்கள்
இறந்தபின் என்னைப் பற்றி
இருக்கும் போது கேட்க மாட்டார்
எந்தன் மன நிலை பற்றி
துறவறம் இவனும் பூண்டான்
துணிவற்றதால் வாழ்ந்து காட்ட
போட்டதெல்லாம் வெறும் வேடம்
காணவில்லை அவனில் பெரும் மாற்றம்
காரணம் எதுவாக இருக்கும்
வாழ்வைத் துறந்து இவன் ஓட
காதல் தோல்வியாய் இருக்கும் என
கதையும் கூறுவார் பலவே
துறக்கவில்லை வாழ்வை நானும்
தோற்கவில்லை வேறெதில் தானும்
வாழ்கிறேன் வாழ்வில் நாளும்
வளமுடன் உம்மைப் போல
காசு, காதல், பெண்டு, பிள்ளை
எல்லாம் உலகின் வெளி வேஷம்
போகும் போது கூட வாரார், எனவே
இருக்கும் போதும் வேண்டாம் எனக்கு.
11-11-1994, மஹரி, மதியம், 2.50 p.m.
27. Autobiography
What others might talk
About me after my death!
But they won’t ask me
When I am alive!
‘He renounced the world
As he does not have the courage to live
All are mere outward act
And we don’t find any change in him
What might be the reason
For him to renounce the life and run
Maybe it could be a love failure?’
Like this they will tell so many stories!
I didn’t renounce the life
I am not defeated in any other area in life!
Like you, I too live happily
Enjoying it each day.
Money, affection, wife, and children
All are mere outward appearances!
They won’t come with us when will be gone
Therefore I don’t want them while I am alive.
11-11-1994, Mahari, Rewa, (M.P) 2.50 p.m.
Song 28
This is one of my favorite poems. Still I remember that day in which I thought about so many struggles in people’s lives. They have everything for their basic needs, but the way they struggle for more which brought so much tension to them and others, made me think ‘What actually life is”. I went for my walk and on my way back as I was contemplating this point, on my return I wrote this poem.
பலருடைய வாழ்க்கையில இருக்கிற பல பிரச்சனைகள பத்தி எண்ணின போ எழுதின பாடல். பலருக்கும் அடிப்படை தேவைங்க எப்படியோ நிறவேறிடுது. ஆனா மேல மேல வேணுமுன்னு நினைக்கறதால மன அழுத்தம் மற்ற பல பிரச்சனைகள அவங்க எதிர்கொள்ள வேண்டியிருக்கு. அத குறித்து சிந்திக்கற போ இத எழுதினேன்
28. ஒரு உளறல்
குருடன் வரைவது ஓவியமோ
குழந்தை கட்டுவதும் வீடாகுமோ
ஊமையின் உளறலும் பேச்சாகுமோ
பேதைஎன் எழுத்துமே கவியாகுமோ
ஆயினும் உள்ளத்து உணர்வுகளை
அடக்க முடியாத காரணத்தால்
எழுத்தில் கூறிட இங்கு வந்தேன்
கவிதை என்ற பெயராலே
ஊமையும் கண்டான் ஒரு கனவு
உணர்த்திட காணான் வார்த்தையினை
உண்மையான என் மன நிலையும்
ஊமை கண்ட கனவதுவே
வாழ்க்கையின் தத்துவம் என்னவென்று
வாழ்ந்திடும் பலரையும் நானும் கேட்டேன்
“மாயையே வீண் மாயையிது
பேதையே நீயும் உணர்வாய்” என்றார்
“மாயையே இவ் வாழ்க்கை என்றால்
வீணில் இப்போராட்டம் உம்மில் ஏன்?”
கேள்விக்கு பதிலில்லை மாந்தரிடம்
“இக்கேள்வியே வீண் மாயை” என்றார்
அறிந்தவர் யாரும் இங்கு உண்டோ
அறியாத இப்பேதைக்கு பதிலளிக்க
ஊமையின் உளறலே இக்கேள்விதானும்
உளறலைப் பொருத்தே பதிலளிப்பீர்
மஹரி, ரீவா, ம. பி. 11-11-1994.
28. A babbling
Can we call it a painting which is drawn by a blind person?
Can we call it a house which was built by a child (on sand?)
Can we call it a speech which is uttered by a dumb?
Can this fool’s words be called a poem?
Still unable to control
My inner feelings!
I come forward to write down them
In the name of a poem
A dumb saw a dream
But he couldn’t find words to express it
The condition of my mind is the same
It is a dream seen by a dumb
What is the philosophy of life?
I asked this to so many who are actually living!
“It is nothing but Maya
You fool realize this” they responded,
“If life is a Maya
Then why this struggle in your life”?
But there is no answer to this my question
And they responded “Even this question itself is Maya”
Is there anyone here?
Who knows how to give a proper answer?
This question is a babbling of a dumb
But taking pity on this babbler give me the answer
Mahari, Rewa, M. P. 11-11-.1994, 6.00 p.m.
Song. 29
My shishya Srikant was a bit discouraged as he had to catch up on so much work and must complete his PhD. thesis in stipulated time, he began to lament about his lack of time and knowledge to accomplish many things in life. As he began to lament about it to me, I advised him, never to accept defeat in life and always accept the challenges as an opportunity to make progress in life. As I was thinking about this again, I wrote this song.
29. வீணில் புலம்பாதே
பெருமூச்சுவிட்டு புலம்பாதே வீணில்
போனது போகட்டும் புறப்பட்டு இனிமேல்
தோல்வியே காணாத மனிதனும் உலகில்
தோன்றவில்லை இதுவரை தெரிந்துகொள் வாழ்வில்
விரக்தி என்பது வீணான கற்பனை
வீழ்த்திடும் அதுவுமே உன்னையும் பலமுறை
விலக்கிடு அதனையும் வீரமுடன் இன்று
வீறுகொண்டெழு எது வந்தாலும் என்று
Mahari, Rewa, M. P. November 1994
29. Don’t lament
Taking deep sigh, don’t lament unnecessarily
Let things remain past and begin a new thing.
Remember that no one has appeared on this earth
Who has never faced defeat in life?
Frustration is mere imagination
And it will defeat you several times.
With much courage, remove it
And raise up again decided to face any challenges.
Mahari, Rewa, M. P. November 1994
Song 30
As one of my shishyas began to blame me when I exposed his hypocrisy which he was hiding from us, one of my other shishyas began to share what that estranged person began to say about me. Then I explained that no one lives on this earth without shortcomings. But only a low minded person, not accepting his own shortcomings will begin to spread rumors about others which we need to ignore.
30சிறுமையானவர்
தம்குறை தன்னைஉணர்ந்திடா
தரணியின் மாந்தரும்
பிறர்மீது பழி கூறி
தம்குறைமறைப்பார்
பேதைமை அவர் செயலுமே
சொல்லொன்று செயலொன்று
எனக்கொண்டு வாழ்ந்திடும்
சிறுமையான மனிதருக்கே
சுயபிழைதெரியாது
பிறர் பிழை பெரிதாக்கிக்
கூறுவார்பலகுறைநாளுமே
குறையில்லா மனிதரும்
உலகின் கிடையாது
உணர்ந்தால் இதைநாமுமே
தமிழைப் போலவே
பிறர்பிழைதன்னையும்
பொறுப்போம் தயவுடன் நாளுமே
மஹரி, காலை11.00. 13-11-1994
30. Mean mindedness
Those who does not
Realize their mistakes
Will blame others
In order to hide their mistakes
Through this foolish act.
To the mean minded person
Who lives with the contradiction?
Between words and deeds
They won’t realize their own mistakes
By exaggerating other’s mistake
Will proclaim it to the world every day.
There is none in this world
Without having some shortcomings
If we realize this
We too will bear with others shortcomings
As we do towards our own.
Mahari, Rewa, M. P. 13-11-1994, 11.00 am.

Leave a Reply