BT Song 1571
This question I have had with me for a long time: If God is the one who controls my life and each thought and words only He gives, then anything that I do is according to His will. Even those things which go against His will—which God allows me to do to teach some good lessons in life. Of course, no theology or philosophy can give a final verdict to this debate as philosophy fails where faith begins.
1571 யார் சித்தம்
“எதிலும் ஒரு வித
நன்மை இருக்கும்
இறைவன் சித்தமாய்
எதுவும் நடந்தால்
இடையில் உன் சித்தம்
தலையீடு செய்ய
நடப்பது உனது
பொறுப்பாய் மாறும்”
என்று பலரும்
கூறும் போது
என்னுள் வந்தது
கேள்வி ஒன்று
“எங்கே தனியொரு
சித்தம் இருக்கு
எல்லாம் அவனது
செயலாகும் போது
என் சித்தம் கூட
அவன் சித்தம் ஆக
எப்படி பொறுப்பை
நானும் ஏற்பது
விருப்பம் போல
எதையும் செய்ய
எப்போ இறைவன்
என்னை விட்டான்
விருப்பமும் அவனே
தந்திட்ட பின்னே
செயலும் அவனே
செய்திட வைத்தான்
எமது நிலைமை
இப்படி இருக்க
எவர்சித்தம் எதுவென
எவரே சொல்வார்
அவன் சித்தம் என் சித்தம்
தனித்தனியாக
எவர் தான் எனக்கு
பிரித்து கொடுப்பார்
இதற்கு பதிலும்
என்னிடம் இல்லை
என் சித்தம் என்று
ஏதும் இல்லை
இதற்கும் விடையும்
அவனே தரட்டும்
என்ற பொறுப்பை
அவனிடம் விட்டு
இதிலுலே உள்ள
நன்மையை நானும்
காண்பது ஒன்றே
அவனது சித்தம்
இந்த பதிலும்
அவனே தந்தான்”
என்று கூறி
நானும் முடித்தேன்.
குருகுலம், 2-2-24, இரவு 11. 50
BT Song 1571 Whose will?
There will
some benefit
If things go
as per His will
If your will
Interferes in it
Then the consequence
Would be yours’
When many
Said this to me
Then a question
Came within me:
‘Where I have a
Separate will
When every action of mine
Belong to Him
When my will also
Becomes His will
How can I accept
Any responsibility [for my action]
When did God
Give the freedom
For me to do things
As per my preferences
Once the desire was
Given by Him
Then He alone
Made me to act accordingly
When my situation
Is like this
Who can tell
Whose will belong to whom?
Who will separate
My will from
God’s will
And show it to me?
I don’t have any
Answer for this question
I don’t have
My own will
Thinking that
Let Him give the
Answer to this question also
And giving the responsibility to Him
Only seeing even
The benefit in this
Is only His will
For me at present
He alone gave
This answer also’
By telling this to them
I closed the topic here
Gurukulam, 2-2-24, 11. 50 pm.
Leave a Reply