Secular Song 466 to 470

Secular Song 466

This is the political situation overall in India and particularly in Tamilnadu.  We cannot blame the politicians only.  In a democratic country we people are equally responsible for it. At the same time democracy in the name of democracy allows the corrupt politicians to have the final word as they manage to criminalize the politics.  Now as the one of the worst corrupt periods of Tamilnadu politics came to an end, now is the time for us to awaken to this reality and do our part to expose them.  Social media, in spite of its negative effects, could play a vital role in doing it.

Secular Song 466 முழிச்சிக்கணும்

நல்லாத்தான் சொன்னாங்க

நாலு பேரு கேட்கத்தான்

நம்பும்படி நடிச்சாங்க

நாமும் கூட பார்க்கத்தான்

வந்தவேளை முடிஞ்ச பின்னே

வேடத்தையே களைச்சாங்க

கிடைச்ச வரை சுருட்டிக்கொண்டு

நடையை கட்டி போனாங்க

வேடிக்கை பார்த்தவங்க

விரலை சப்பி நின்னாங்க

வெல்லத்தை எடுத்தவங்க

விவரமாக சிரிச்சாங்க

நாட்டுநடப்பு இதுவாச்சு

நாம ஏமாந்து போயாச்சு

ஆனாலும் புரிஞ்சிக்கிற

அறிவற்று இருந்தாச்சு

இனியாவது விழிச்சிக்கணும்

இவங்களையும் புரிஞ்சுக்கணும்

விழிப்புடன் இருந்துகிட்டு

முகத்திரையை கிழிச்சிடணும்

எனக்கு என்ன வந்ததுண்ணு

உதறிவிட்டு போனாக்கா

எதிர்காலம் என்னாகும்

என்பதையும் நினைச்சிக்கணும்

மத்திகிரி, 11-8-2018, இரவு,  11.45

Secular Song 466 We should awake

They uttered cleverly

For us to hear

They acted well

For us to watch

They removed the mask

Once the drama ended

They walked away

After good collection

Those who saw the drama

Only managed to lick their fingers

While those who stolen the jaggery

Laughed at us meaningfully

This is our present condition

And we are got cheated

Still, we are unable to know that

As we lost our mind

This is the time to awaken

And to understand them

We should unmask them

By remaining vigilant

But if we walk away saying

It is not my busyness

What will happen to our future?

We should think this too!

Mathigiri, 11-8-2018, 11.45. p.m.

Secular Song 467

Again a dry spell here.  Farmers are looking to the sky for rain to sow their annual main crops which provides not only food to them, but also to the animal. So as usual farmers are lamenting ‘again no rain’.  In response I said, ‘don’t worry.  God too would oblige only when we rebuke him.  I will write a song doing this’.

This becomes almost an annual ritual here.  Before sowing there won’t be rain. Then I have to write a song rebuking God.  Already I shared about it in another song (I think in Bhakti Theology)

Though I addressed God, this song belongs to the Secular genre as it is a teasing song.

 Secular Song 467 என்ன தெய்வம் நீ

மழையைத் தந்து உதவிடுவாய்

மக்கள் குறையை போக்கிடுவாய்

ஒருபுறம் வெள்ளம் அழிக்கிறது

மறுபுறம் வறட்சி மிரட்டுது

தெய்வம் பொதுவாய் இருந்திடணும்

தேவைக்கு ஏற்ப கொடுத்திடணும்

வேண்டாம் என்றால் தருகின்றாய்

வேண்டும் என்றால் மறுக்கின்றாய்

வஞ்சனையாக நடக்கின்ற

தெய்வத்தை எவரும் பார்த்ததில்லை

வெஞ்சினம் கொண்டு தண்டித்தால்

தெய்வமாய் இருந்து பயனில்லை

ஒவ்வொரு முறையும் மழை வேண்டி

உன்னிடம் வந்து முறையிட்டு

இதுபோல் எழுதி குறைகூற

எனக்கு உண்மையில் விருப்பம்மில்லை

எனது பொறுப்பை முடித்துவிட்டேன்

உன்னை குறை சொல்லி முடித்துவிட்டேன்

உனது பொறுப்பை உணர்ந்து கொண்டு

உடனே மழையை கொடுத்துவிட்டு

மத்திகிரி, 12-8-2018, மதியம், 2.55

Secular Song 467 What kind of benevolent are you?

Help us by giving rain

And remove the trouble of people

In one area flood is destroying

In another draught is threatening

God should be neutral for everyone

And should provide according to our need

When we say ‘no’ you give

And when we ask you refuse

None has seen a God like this

Who shows partiality?

There is no use remaining as God

If you began to punish people with a vengeance

I actually don’t like to write

Rebuking like this

Each time seeking rain

And complaining about it to you

Anyhow, I have done my part

And I have rebuked you enough

Now realizing your responsibility

Give rain immediately

Mathigiri, 12-8-2018, 2.55 pm.

Secular Song 468

Secular Song 468. Atalji

A firm star

In the sky of politics

He is a

Born leader

King among

Poets

Hero of

Kargil war

A great man

In his firmness

He stands tall

In people’s heart

A strong one

As per his name

Never longed

For name and fame

Words are not enough

To talk about him

How much we try

There is no comparison (for him)

Though the mortal

Body has gone

His fame will

Remain always

The greatness of

Atalji as a leader

Will remain

Always here

Mathigiri, 16-08-2018, 11.00 p.m.

Vajpayee passed away. He is one of the tallest leaders of India.  Next to Gandhiji he is the one leader who inspired me.  He as a poet, journalist, statesman, politician above all the best Prime Minister of India left a great legacy behind him. His oratory skill is remarkable one.  When one listens to his poems recited by him, then she becomes one with him in understanding its depth.  His sense of humour is worth imitating.   Amidst all kinds of pressures he managed his public life with this sense of humour.  More than anything his patriotism tamed the extreme nationalism and teaches how to balance between patriotism and nationalism.  He will be remembered for a long time in Indian politics as rarely any contemporary politicians could come near to him in his majestic personality.  India lost its greatest and tallest leader after Mahatma Gandhiji.

Secular Song 468. அடல்ஜி

அரசியல் வானில்

அசையாத சூரியன்

ஆண்டிடும் தன்மையில்

ஆதிக்க நாயகன்

கவிதை புனைவதில்

கவி குல வேந்தன்

கார்கில் போரின்

வெற்றி நாயகன்

மன உறுதியில்

மாபெரும் மனிதன்

மக்களின் மனதிலே

மேம்பட்ட ஒருவன்

பெயருக்கு ஏற்ப

உறுதியாய் நின்றவன்

பெயருக்கும் புகழுக்கும்

ஆசைப் படாதவன்

எத்தனை சொன்னாலும்

எழுத்துக்கள் போதாது

எவ்விதம் பார்த்தாலும்

ஈடிணை கிடையாது

பூதஉடல் இங்கு

மறைந்து போனாலும்

புகழுடல் என்றும்

மறையாது நிற்கும்

அடல்ஜி என்ற

அரும்பெரும் தலைவனின்

அரும்பெரும் புகழ்

அவனியில் நிலைக்கும்

மத்திகிரி, 16-08-2018, இரவு, 11.00

Secular Song 469

I like history. So when I read any book related with the history of any movement, I am really interested to read to know about it. But in a few cases, they simply present the same old facts with new format but not with any new message.  So after a few pages or chapters when I find that book boring, unable to give up the reading at the same time without any desire to read it further, I struggle a lot.  As I was reading one such book, I thought ‘blessed are the people who have no time to read books much’.  They live their life not wasting their precious time by living naturally.  In the name of revealing some unknown riddle with the history in the past, some authors create new riddles unable to reveal it.  But for common people life never presents any such riddle as they live in the present all the time, not thinking about the past much.  History is both a blessing and a problem—depending upon how we approach it.

Secular Song 469 அரைத்து அரைத்து

அதிகம் சிந்தித்து ஆவது என்ன

ஆழமாக ஆராய்ந்து பலனுமே என்ன

அரைத்ததை அரைத்து அலுத்து போகிறார்

இதுவரை சொன்னதை சொல்லி வந்தார்

புதிதாக சொல்வதாய் சொல்லியே தொடங்கினார்

புதிரை அவிழ்ப்பதாய் வாக்கு தந்தார்

புதிரை அவிழ்த்து முடித்த பின்னாலே

புரியாத புதிராய் அவருமே ஆனார்

தோண்டித் துருவி ஆய்வுகள் செய்து

துல்லியமாக விவரங்கள் தந்து

இடையில் தம் கருத்தை இதமாக @ர்த்து

எதையோ புதிதாக சொல்லிட முனைந்தார்

என்போன்ற சிலபேர் அவற்றையும் படித்து

எதற்காக எழுதினார் என்று சிந்தித்து

சற்று அதை மீண்டும் யோசித்து

முற்றும் புரியாமல் மூடியே வைத்தோம்

இதற்கெல்லாம் நேரம் இல்லாத நல்லவர்

இயல்பான வாழ்வை அனுதினம் வாழ்ந்து

பொன்னான நேரத்தை வீணிலே போக்காது

புரிந்து  வாழ்ந்து புதிரையும் அவிழ்த்தார்

மத்திகிரி, 29-8-18, மதியம், 2.40 pm.

Secular Song 469 Going round and round

What is the use of thinking too much?

What is the profit in doing deep research?

They become tired by going round and round

They are repeating the same thing again and again

They began by saying that they are going to say something new

They also promised to undo the riddle

Once they have disclosed the riddle

They become a riddle unto themselves

Doing research by digging for facts

Giving minutes details

Adding their own views in between

They tried to say something new

Few like me reading them

Thinking for what purpose they have written

Rethinking about it again

I Closed not understanding anything

Those who do not have time for this are fortunate

Living their everyday life normally

Not wasting their golden time

They undo the riddle by living the life with understanding

Mathigiri, 29-8-18, 2.40 pm.

Secular Song 470

This song shows how and why I write poems.  Unless inspiration comes in which the words also fall in line to be used coming automatically one cannot write poems artificially.  At the same time, when the flow of words stops, however one tries she cannot write more.

Secular Song 470 கவிதை

எதுகை மோனை

நன்றாக அமைத்து

இடையில் ஏற்ற

வார்த்தைகள் சேர்த்து

எழுத்தில் மனதின்

கருத்தை வடித்து

எழுதினேன் எதையோ

கவிதை என்று

உள்ளத்தில் தோன்றும்

உணர்வைத் தொகுத்து

உவமைகள் அதற்கு

சரியாக அமைத்து

கற்பனை மூலம்

மெருகு சேர்த்து

கவிதை என்று

எழுதி வைத்தேன்

கருத்து ஒன்றை

சொல்ல வேண்டி

பொருத்தமான

ஒன்றை எடுத்து

தகுதியான

சொற்களை சேர்த்து

தந்து விட்டேன்

கவிதை என்று

முதலில் தோன்றும்

வார்த்தை ஒன்று

மேலும் மேலும்

எழுதத் தூண்ட

வரிசை கட்டி

அடுத்த சொற்கள்

வந்து சேரும்

எழுத வென்று

இறுதியாக அதை

முடிக்கும் போது

வந்த சொற்கள்

தயங்கி நிற்க

எதுகை மோனை

மீண்டும் வந்து

எழுதி முடிக்க

கையும் கொடுக்கும்

அதற்கு மேலே

தொடர்ந்து செல்ல

மனதும் கூட

மறுப்பு சொல்ல

எழுத்துக்களும்

ஓய்ந்து போக

முடித்து வைப்பேன்

கவிதை தன்னை

மத்திகிரி, 30-8-2018, இரவு, 11.30

Secular Song 470 Poem

Both the first and

Last words properly come

Adding apt words

In between them

Communicating

The thought through words

I write something

As poem

Compiling the

Feelings of the heart

Creating proper

Illustration for that

Refining it

Through imagination

I write something

As poem

In order to

Communicate a thought

Selecting

A proper one

Adding proper

Words for that

I presented

A poem here

As the words

Which come first

Inspires to write

More and more

Next words

Will stand in line

Inducing me

To write further

When I was

About to close the poem

As the words stand

With much hesitation

Again the first and

The lost words coming properly

Will help me

To close the poem

As my heart

Refuses to go

Further

Beyond that

As the words also

Stop flowing

I will complete

The poem finally

Mathigiri, 30-8-2018, 11.30 p.m.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *