Secular Song 609

Secular song 609

Each of us wears different masks to live in this world. But such a life can cause some kind of tension because we cannot live naturally. Even if we wear a mask out of compulsion to survive, it’s better to give it up and try to live your life for yourself.

Song 609 முகமூடி

முகமூடி போட்டு

முழுதாய் மறைத்து

போடுறோம் வேடம்

ஊருக்கு காட்ட

முகமூடி நீக்கி

பார்த்திடும் போது

நம் முகம் நமக்கே

அதிர்ச்சியை கொடுக்கும்

ஊருக்கு நடிக்க

எத்தனை முகமூடி

அடிக்கடி நாமும்

மாற்றிட முடியும்

மாற்றிட முடியா

நேரமும் வரலாம்

அல்லது அதற்கு

இயலாமல் போகலாம்

ஆயினும் அதுபோல்

அடிக்கடி மாற்ற

நாமே நமக்கு

அன்னியம் ஆவோம்

ஏற்கவும் முடியாது

நீக்கவும் இயலாது

வாழ்வும் கூட

அன்னியம் ஆகும்

இறுதியாய் நாமும்

கணக்கிட்டு பார்க்க

எஞ்சிய ஒன்றும்

கை இருக்காது

அதற்கு மேலே

வாய்ப்பு இன்றி

போட முகடி

கைவசம் இன்றி

ஊருக்கு நடிக்க

இயலாது போகும்

நமக்காக வாழ்வும்

முடியாது போகும்

ஆகவே முகமூடி

போட்டிடும் போதே

அதுவல்ல நிரந்தரம்

என்பதை உணர்ந்து

முடிந்த வரையில்

முகமூடி இன்றி

இயல்பாக வாழ்த்து

பழகிட வேண்டும்

எத்தனை நாள்தான்

பிறர்க்காக நடிக்க

எப்போ நமக்காக

வாழ்ந்து பார்க்க

Gurukulam, 18-12-23, 11.50 pm.

Song 609 Mask

Covering our face

Completely with a mask

And try to act

For others to watch

When we remove

The mask and see

Our face, it  might give

Shock to us

How many masks

We could change

Just to act

For others sake

A time might come

Not able to change

Even time might come

To change often

But if we continue

to change the mask often like this

Then we will become

An alien to oneself

Unable to accept it

At the same time unable to reject it

Even our life also

Might become an alien to us

Finally when we

Sit to calculate

Nothing might

Left on our hand

Not getting further

Chance to put mask

And not having

Many more to change

We might not even

Act for the world

And unable to

Live for oneself

Therefore when

We put the mask

Remembering that

This is not permanent one

We should try to live

As much as possible

Naturally our life

For oneself

How many more days

We could act for others

And when we are going

To live for ourselves

Gurukulam, 18-12-23, 11.50 pm.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *