Secular Song 346 நெடுந்தொடர்
ஏதோ கதையொன்று எழுதுகிறார்
என்னவோ நாடகம் போடுகிறார்
பார்ப்பவர் மூளையை மழுங்கடிக்க
பலப்பல தொடர்கள் காட்டுகிறார்
மூன்று மணித்துளி படமெடுத்து
முன்னூறு தொடர்கள் ஓட்டுகிறார்
தேவை இல்லாமல் இழுக்கடித்து
பலரை மூடர் ஆக்குகிறார்
முடிவற்ற தொடராய் வளர்கிறது
முடிக்கத் தெரியாமல் போவதாலே
எடுப்பவர் நடிப்பவர் மாறுகிறார்
பார்ப்பவர் மூடராய் போகின்றார்
நேரத்தைப் போக்க பார்ப்பதாக
பார்ப்பவர் நம்மிடம் சொன்னாலும்
பார்ப்பதர் கென்றே நேரமொதுக்கி
பயனற்று நேரத்தைப் போக்குகிறார்
கற்பனைக் கதைதான் என்றாலும்
கண்ணீர் அதற்கும் விடுகின்றார்
வீட்டில் வேலையும் பாழாச்சு
சண்டைகள் அதனால் வந்தாச்சு
நெடுந்தொடர் பார்த்துத் திருந்தியவர்
எவரையும் இதுவரை காணவில்லை
ஆனால் அதனால் கெட்டவர்கள்
எண்ணிக்கை எத்தனை தெரியவில்லை
(எண்ணிக்கை சற்றும் குறையவில்லை)
இதற்கொரு முடிவே வந்திடாதோ
என்று பலரும் (ஆண்களும்) ஏங்குகிறார்
இதற்கொரு சட்டம் பெற வேண்டும்
அதற்கொரு போராட்டம் வரவேண்டும்
மத்திகிரி, இரவு 12.15, 18 (19)-07-2017, ஓசூர்
இதை பிறருடன் பகிர்வதன் மூலம் நீங்கள் பெறும் சமுதாயப் பணியாற்றி பல குடும்பங்களை காப்பாற்ற முடியும். அழுகை, ஆர்ப்பாட்டம், சண்டை, வன்முறை, (குடும்ப) பிரிவினை, சதி, சச்சரவு, இவற்றைத் தவிர இத்தொடர்களால் எவ்விதப் பயனுமில்லை.
Secular Song 346 Mega serials
Somehow they write a story
And they make it as a serial
In order to make the viewers fool
They make it a mega serial
Shooting only in three hours
They manage to run it for three hundred episodes
Unnecessarily dragging the story
They make many as fools
As the serial continues without an end
As they unable to bring an end to it
Those who produce and acts get changed
And the viewers become fools
Those who watch it might say that
They watch for time pass
Yet setting time specifically for that purpose
They spend their time wastefully
Though it is an imaginary story
They weep for the characters
The household works were get spoiled
And lot of quarrel is the result in the home at the end
I have never seen anyone REFORMED
After watching these mega serials
But those who were spoiled by these serials
We don’t know the number
When an end will come
So many (men) are longing
We need to create a law for this
And we need to launch an agitation for that
Mathigiri, 12.15, am (midnight)18 (19)-07-2017,
Fortunately my mother now watches only two serials. In the past she used to watch so many serials both in the morning, after noon, evening and night. But even now I have to rush to keep the dinner ready before her serial starts. I have noticed her often watching the time when I delay going to the kitchen to prepare the dinner. But the worst part is that one will always hear quarrel, fight, clashes, cry, curse, conspiracy etc., in these serials and no one pays attention to any good teaching in it. Though my mother watches only two serials in a day now, she will often discuss it with the neighbours. Due to current cut or thunder, if she is unable to watch it, then I have to download it from the net to show it next day (of course she never knew about it and I alone spoiled her by doing that). To escape from it, I will go to my room and lock it inside and also put in ear plugs so as not to listen to it. But when I prepare dinner I am forced to listen to a part of one serial which will irritate me much.
I wonder if the time has come seriously to make a law to regulate such mega serials or (men) have to launch a new agitation to curb it.
[By sharing this with others, you can do a great social service and save many families. Other than cry, fight, quarrel, dispute, curse etc., there is no use in such mega serials]
Secular Song 347 நமக்கு புரியணும்
தவித்து தான் போகிறார்
தாளவே இல்லை
தப்பித்துப் போகும்
வழியுமே இல்லை
கூறித்தான் பார்க்கிறார்
கேட்பார் இல்லை
குழம்பித்தான் போகிறார்
தெளிவுதான் இல்லை
தனியாகச் செய்ய
இயலவும் இல்லை
தாங்கிப் பிடிக்க
எவருமே இல்லை
தள்ளாமை தன் போல
வந்த பின்னாலே
தனித்தே இயங்கிட
இயலவும் இல்லை
ஆயினும் கோபம்
குறையவே இல்லை
ஆத்திரம் எரிச்சலும்
அடங்கவே இல்லை
ஆயினும் இவையெல்லாம்
முதுமைக்கு அடையாளம்
அதைத் தெரிந்துதான்
நாமுமே நடக்கணும்
மத்திகிரி, 25-7-2017, இரவு 11.10
Secular Song 347we should understand
They get frustrated
And unable to tolerate
There is no way
To escape from this
They try to share
But none is there to listen
They get confused
But there is no clarity
Unable to do
On their own
And there is none
To support them
Once the old age
Has come
They cannot move
Without other’s help
Yet their
Anger is not diminishing
And their irritation
Is never get reduced
But all these are
The symptom of old age
Understanding this
We alone should adjust
Mathigiri, 25-7-2017, 11.10 pm.
Again a song about the way my mother often reacts with me because of her old age. As she cannot hear properly, I find it difficult to answer her unnecessary questions which have nothing to do with our everyday life or needs. She will ask unnecessary questions about so many issues and neither have I time nor have energy to give responses to them all. Sometimes I will respond to her. As she cannot hear properly she will shout back ‘tell clearly’. So in other times, when I raise my voice to tell something to her, she will shout back, ‘why are you shouting like this? Can’t you talk with some patience’? As my brother was staying with us for three days he observed that our mother is unnecessarily pestering me on unimportant issues. So his only advice to me is to keep quiet and never respond to her. But that is easy for him. Because without hearing-aid he cannot hear. So when my mother asks something to him, he doesn’t respond. Whereas I have very sharp ears and will get up even with a slight sound. So if I keep quiet she will become upset and tell me that as she becomes a burden to me I am ignoring her by not responding. But all these I understand are part of the old age scenario and I need to adjust with it. How I wish that I too should have hearing problems, the best way to escape from so many questions in life.
Secular Song 348 No means to help
My world is too narrow
I have place only for me
There is no room for others
There is no chance for others to enter
Those who by mistake enter in
Will suffer a lot because of me
Even if they try to go back
They won’t find way and suffer a lot
If they ask so many questions
Taking pity on me
To understand me (or my condition)
I will keep quiet
But asking them the reason for their
Entry in my world
I will find so many faults
In their answer
Unable to understand me
At the same time without any means to escape
They will plead with me to let them go
And get frustrated unable to do anything
Even if I took pity on them
There is no hope to help them
When I cannot find means to escape myself
There is no hope of helping others
Mathigiri, 29-7-2017, 2.00 pm.
Those who are involved with me, that too with my personal life are really pitiable. Kannan experiences this often. Unable to understand completely at the same time, unable to give up helping me, they are caught between a rock and hard place. But the reality is that I am not in a position to help them, as I find no way to escape from myself.
Secular Song 348 உதவ வழியில்லை
எனது உலகம் மிகச் சிறியது
எனக்கு மட்டுமே இடமுள்ளது
அடுத்தவர்க்கங்கே இடமில்லை
எவரும் நுழைய வாய்ப்பில்லை
உள்ளே தவறி நுழைபவர்கள்
அவதிப் படுவார் என்னாலே
திரும்பிச் செல்ல நினைத்தாலும்
வழியின்றி தவிப்பார் தன்னாலே
என்னைப் புரிந்திட பல கேள்வி
என்மேல் இரங்கிக் கேட்டாலும்
எவ்வித பதிலும் சொல்லாமல்
ஏதும் பேசா திருந்திடுவேன்
வந்ததின் நோக்கம் என்னவென்று
கேள்விகள் பலவும் நான்கேட்டு
கூறும் பதிலில் பல குறைகள்
கண்டு நானும் சொல்லிடுவேன்
என்னையும் புரிந்திட இடமின்றி
அவரும் தப்பிக்க வழியின்றி
நொந்து தவித்து நின்றிடுவார்
விட்டிட்டு என்று கெஞ்சிடுவார்
அவர்மேல் நானும் இறங்கினாலும்
அவருக்கு உதவ வழியில்லை
நானே தப்பிக்க வாய்ப்பில்லை
பிறருக்கு உதவிட வழியில்லை
மத்திகிரி, 29-7-2017, மதியம் 2.00
Secular Song 349 வினோத உறவு
வேண்டாத உறவெல்லாம்
தேடியே வரும்போது
வேதனை ஒன்றுதான்
வீணாக மிஞ்சுது
நாம் தேடும் போது
நாடியே வாராது
நம் மீது கரிசனை
கொஞ்சமும் இருக்காது
தம் தேவைக்காக
தேடியே வரும்போது
நமக்கோ அவர்மீது
அன்புமே இருக்காது
இழுபறியாக
உறவுகள் போராட
எவருக்கும் வெற்றி
நிச்சயம் கிடைக்காது
உறவுக்கும் பிரிவிக்கும்
இருக்கின்ற உறவினை
பிரிக்கின்ற வலிமை
ஒருவருக்கும் இல்லை
கிடைக்காத ஒன்றுக்கு
வீணாக ஏங்காது
உள்ளதைக் கொண்டாடி
உவப்பாக வாழ்ந்திடு
மத்திகிரி, 29-7-2017, இரவு 10.30
Secular Song 349 Union and Separation
When unnecessary relationships
Come seeking after us
Only unnecessary pain alone
Results at the end
When we seek them
They won’t accept
And they won’t have
Even bit concern for us
But when they sought us
Because of their need
Then we won’t have
Compassion for them
As the relationship
Remains a tug up war
None will win
At the end
None has the strength
To stop the
The strong influence of
Union and separation
Not longing for
Which cannot be gained?
Accepting what you already you have
Live celebrating it
Mathigiri, 29-7-2017, 10.30 pm.
As I was thinking about the bond between union and separation among relatives, I wrote this song. Only among humans this tuck up war is going on eternally. We cannot live without relatives. At the same time the price that we have to pay is a bit too high. So the best option left with us is to celebrate the new relationship that we get, while trying to mend the broken relationship. While every culture celebrate the importance of (human) relationship, particularly with those who have blood relationship, still there are several cynical criticism about relationship as we have in Tamil: it is better to get burned in fire than in our relationship with (blood) relatives (உறவுல வேகறத்தக் காட்டிலும் ஒரு காட்டு விறகுல வேகலாம்). And Kanakadasa says:
…
Don’t use a glue–patched earthen pot
When you need to boil some water
Don’t go to your relations
When you’re troubled with poverty…
[ Varakavigala (Janapriya Kanaka Samputa Bangalore: Directorate of Kannada and Culture, 1989.p. 90)] — William J. Jackson. Songs of Three Great South Indian Saints, New Delhi, (1998) Indian Paperbacks 2002. p. 209
350 உறவும்-பிரிவும்
தேவையற்ற பாரத்தை சுமந்தால்
தோள்கள் இரண்டும் ஓய்ந்து தான் போகும்
தொடர்பற்று வாழ்ந்த உறவை மீண்டும்
புதுப்பிக்க முயல்வது சற்று கடினம்
வேண்டாம் என்று ஒதுங்கி போனவர்
பிறர் பெரும் இழப்பை புரியமாட்டார்
மீண்டும் தேடி வந்திடும் போது
முன்போல் உறவைக் காணவும் மாட்டார்
இழப்பின் வலியை புரிகின்ற வரைக்கும்
எப்படிச் சொன்னாலும் உணரவே மாட்டார்
உணரும் போது தேறுதல் தந்திட
எவரும் அருகில் இருக்கவும் மாட்டார்
மனித வாழ்வில் ஏனிந்த உரசல்
மனித உறவில் (மட்டும்) வருகுது விரிசல்
விலங்குகள் போல வாழ்ந்திருப்போருக்கு
இந்த வேதனை சற்றும் புரிந்திருக்காது
உறவுக்கும்-பிரிவுக்கும் உள்ளது உறவு
பிரிவின்றி உறவுக்கு மதிப்பிருக்காது
பிரிந்தவர் கூடி பேசிவிட்டாலும்
நெருடலுக்கு ஒரு முடிவிருக்காது
சேர்வதும் பிரிவதும் இயற்கையின் நியதி
சேர்ந்தாலும் பிரிவது நிச்சயம் உறுதி
முடிந்த வரையில் உறவைக் கொண்டாடி
வாழ்வதில் இருக்குது மனதிற்கு அமைதி
மத்திகிரி, 30-7-2017, இரவு 11.10
Secular Song 350 Unique combination
If we carry unnecessary burden
Only we will become tired
And it is bit difficult to
Renew the severed relationship
Those who went away denying relationship
Won’t understand the loss of others
And when they come back
They won’t find the same warmth in that relationship
Unless they understand the pain of loss
How much we try to communicate, they won’t understand
And when they repent and understand
None will be with them to give comfort
Why this kind of strife only in human relationship
Why this much breaks only in human relationship
And those who live like animals
Cannot understand this pain
There is a bond between ‘union and separation’
Without separation there is no value in relationship
Though they reconciled again
Yet the friction won’t go that much easily
Union and separation is part of nature
Even if are again united, separation is inevitable
But inner peace is possible only when we
Celebrate relationship as much as possible
Mathigiri, 30-7-2017, 11.10
As I was reflecting on the previous song, I thought about the animal world which does not suffer due to relationships. In general they live by instinct. Yet there too is a close bond of relationship as we find among the elephants. But we humans alone have a more tragic life in living with relatives. But accepting that too is part of our life and doing our best to celebrate relationships is the best option left with us to have inner peace.
Leave a Reply