Secular Songs 36 to 40

Song 36

When I was forced to make some decisions, some of my shishyas in Rewa began to talk behind me by saying that I am a deceiver and pretending in life.  But when I myself was thinking that as this life is nothing but a drama where we all act putting different masks, I never was disturbed when others talk like this behind me. When I was thinking about it, I wrote this song.

ரீவாவில் சில என் சீடர்கள் என்னுடைய கண்டிப்பை பிடிக்காது, பிறரிடம் என் வாழ்க்கையில் நான் வேடம் போடுவதாக கூறினார்கள். ஆனால் என் வாழ்வை நானே ஒரு வேடம் என எண்ணும்போது பிறர் என்ன எண்ணுவார்கள் என எண்ணாமல் என்னைப் பற்றி எனது எண்ணங்களே எனக்கு சிரிப்பை வரவழைத்தது. அதை எண்ணி  29-11-1994  அன்று ரீவாவில் எழுதிய பாடல்.

                              36. வாழ்க்கை

ஏமாற வந்தோம் ஏமாற்ற வந்தோம் 

இன்றும் என்றும் வாழ்க்கையிலே

இதுபோன்ற உண்மை வேறொன்றும் இல்லை

நான் கண்ட வரையில் இவ் உலகினிலே 

தாய் தந்தை இங்கு ஏமாந்தால் அன்று

தரணியில் நாம் வந்தோம் ஏமாற்ற இன்று

போடுவதெல்லாம் வெறும் வேஷமே என்று 

புரிந்து கொள் மனமே அனுதினம் நன்று 

போடும் வேடமோ ஏமாற்ற வென்று

புலம்பலும் வீணில் ஏன் இங்கு இன்று 

ஏமாறும் மனிதரும் இருக்கின்ற வரையில்

ஏமாற்றும் மனிதரும் இருப்பது உண்மையே

Rewa, M. P. 29-11-1994, 10.00 am.

                          36.  Life

All ways in this life, we came to deceive other

And get deceived by others.

As far as I know about life in this world

There is no other greater truth than this!

As our parents deceived each other

We born in this world to deceive others

We all put a mask only

O my mind you better understand this

The role we act is only to deceive others

Why then do you lament unnecessarily?

As long there are people get deceived

There will be people to deceive others.

Rewa, 29-11-1994, 10.00 am.

Song 37

When one of my friends wrote to me, ” Is God punishing him because of some unknown mistakes which he has made in his life?  He was facing lots of problems in his business and life.”  When I was thinking about it, to encourage him, I wrote this song and sent it to him.

எனது ஒரு நண்பன், எனக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ‘எனக்கும் தெரியாத குறைகள் என்னிடம் ஏதேனும் இருக்கிறதா?’ என எழுதியிருந்தான்.  வியாபாரத்தில் ஏற்படும் பிரச்சனைகள், வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் இவற்றை தன்னிலே இருக்கும், தனக்கே தெரியாத தவறுகளுக்காக இறைவன் அளிக்கும் தண்டனையாக எண்ணினான்.  அதைக் குறித்து சிந்தித்த போது அவனுக்கு எழுதி அனுப்பிய பாடல் இது.

37  யாருமே இல்லை

தண்டிப்பதற் கென்றே

இறைவனும் தலைப்பட்டால்

தரணியில் எஞ்சுபவர்

யாருமே இல்லை

செய்திட்ட தவறெண்ணி

சோர்வுற்று நின்றால்

செயல்பட வென்று

யாருமே இல்லை

குணமின்றி குற்றமே

காணவும் தலைப்பட்டால்

குறையில்லாத மனிதன்

உலகில் இல்லை

தவறெண்ணி வருந்தி

குறை தன்னைத் திருத்தி

சோர்வு களை நீக்கி

செயல்பட புறப்பட்டு

11-12-1994, 7.30 am.

37 Nobody is there

If God begins to

Only punish

There is none

Who can be spared.

If we stand still

Only thinking about our mistakes

There will be none

To go further

If we began to see

Only fault in others

There is none

Who will be perfect?

Regretting for the mistakes

Mending the wrong doings

Removing the depression

Get up to go ahead!

11-12-1994, 7.30 am.

Song 38

Though I am a rationalist and argumentative in nature, still I cannot understand the nature of my mind clearly.  I cannot take control of my mind through my own rationalism. When I was thinking about it, I wrote this song.

நான் ஓரளவு பகுத்தறிவு வாதியும், தர்க்கவாதி யாகவும் இருந்தாலும், என் மனதின் தன்மை முழுமையாகப் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக உள்ளது.  என் பகுத்தறிவு மூலம் என் மனதின் மீது முழுக் கட்டுப்பாடு கொள்ள முடியவில்லை.  இதைப் பற்றி யோசித்த போது எழுதிய பாடல்.

38                மனம்

சஞ்சலமானதே மனது அது

தன்போக்கில் போகும் போது

தடுத்தாட்கொள்ள முடியாது

தவிக்கிறேன் நான் அப்போது

அடக்க எண்ணினால் எதிர்க்கும்

எதிர்க்க எண்ணினால் நகைக்கும்

சோர்ந்து நின்றாலோ வெறுக்கும்

துணிந்து செல்லவும் மறுக்கும்

நான் விரும்பும் வகையாக

மாறுவது நீயும் எப்போது

மனமே உன் சித்தம் போல்

முடிவு செய் அதையும் இப்போது

14-12-1994, 7.20 am.

38                Mind/heart

Frustration is the nature of the mind

When it goes on its own way

Nobody can control it

And I get disturbed by it often.

If I try to control it will oppose

And if I try to oppose it will laugh at me

If I get depressed it will hate me

And won’t allow me to press forward courageously

When you are going to change

As per my expectations

Oh my mind, better you decided about it

As you wish!

14-12-1994, 7.20 am.

Song 39

After reading the following comment I wrote this song.

“Believe not those prattlers’ , says one often quoted mystical work, “who boast that they know God”, who knows Him is silent’. —P.V. Kane, History of Dharmasastras, vol. V, part II, p. 1505.

இது ‘கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்’ என்ற பாடலின் கருத்தை பிரதிபலிக்கிறது.

39சும்மா இருத்தலே அன்றி

இறைவன் இருப்பது எங்கே

கேள்வியும் புதிதல்ல இங்கே

சிந்தையால் அறிய முடியாது

சொல்லாலும் கூற முடியாது

சித்தத்தை அவன்பால் அடக்கி

“சும்மா இருத்தலே” அன்றி

சிறந்த வழி கிடையாது

தெய்வத்தைப் பற்றி கூற

14-12-1994, 10.15 p.m.

39 Only in silence

“Where is God”?

This question is not new

We cannot fathom him through our mind

We cannot explain him through words

The only way we can talk about God is:

“Remain silent

By silencing your mind.’

14-12-1994, 10.15 p.m.

Song 40

Another song about the need of self-restraint and discipline.  But feminist will become upset when we include ‘woman’ as a category along with earth and gold.  But this is a traditional way of saying.  But this need for man and woman for each other is common to all and we should never treat women as if they are objects of pleasure for men.  At the same time we have to recognize that while glorifying women, the male dominated tradition everywhere in the world treats women only as an object of utility for man, which we need to object to. 

மனித வாழ்வில் சுயக் கட்டுப்பாடு இன்றி அமையாத ஒன்று.  ஆண் ஆதிக்கம் மிகுந்த நமது சமூகத்தில் பெண்களை ஒரு ‘போகப்’ பொருளாக சித்தரிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை. ஆனால் இத்தகைய முறை தொன்று தொட்டு இருப்பது ‘பெண்களை’ தனியாக சுட்டிக்காட்டி இழிவு படுத்த அல்ல. காமம் என்று வரும்போது ஆண் பெண் இருவருமே பலவிதங்களில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் நடைமுறை உண்மை.

40 வாழ்வோ? வீழ்வோ?

கண நேர இன்பத்தை பெரிதாக எண்ணி

நிகழ்கால நேரத்தை வீணாக்குவோரே

நிலையான சுகம் புவிமீது இல்லை

புரிந்ததை நேரத்தை பொன்னாக்குவீரே

சுகம் என்ற பெயராலே தேகத்தை வீணாக்கி

வந்ததின் நோக்கத்தை அறியாமல் என்றும் 

மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை என்று

மதிமயங்கி காலத்தை வீணாக்கு வீரோ 

மூவாசை என்றும் முழுதானதில்லை

ஆனால்  அவை இன்றி வாழ்விங்கு இல்லை

அளவுடன் ஆண்டாலே அடைவதும் மேன்மை

அடிபணிந்தால் அவைக்கு வீழ்வதும் உண்மை

17-12-1994, 10.30 p.m.

40 Life or fall

Thinking the momentary pleasure as permanent one

You who waste your present precious time!

There is no permanent pleasure on this earth

Realizing this, try to use the opportunity.

In the name of pleasure spoiling the body

Not knowing the purpose of coming to this world

Will you waste time get trapped in the lust of

Earth, gold and women?

All these three desires are not permanent one

But without them there is no life on this earth!

If you enjoy them with restraint you will progress in life

But if you become slave to them, then definitely you will fall

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *