Secular Songs 41 to 45

Song 41

As I was recalling the activities of the whole year, I wrote this song.  Life comes to a full circle and ends where we began.  When a man becomes old and walks with the help of a walking stick it reminded of his walk as a child with the support of others.  In one way life is a cycle and circle with a monotonous routine from which none can escape.  But amidst the monotony like a flash of a lightning the way we enjoy this life alone helps us to overcome this monotony.

வாழ்வின் சுழற்சியை எண்ணிய போது எழுதிய பாடல்

41           ஒரு வேடிக்கை

வேடிக்கை ஒன்று

வாடிக்கை யானது 

விந்தையான உலகினிலே 

விடிகின்ற நாளுமே

முடிந்து போனது

புதுமை ஒன்றும்

இதில் காணாமலே 

பிறந்தான் பிள்ளையாய்

நடந்தான் பேதாய்

வளர்ந்தான் வாழ்க்கையில்

வாலிபனாய் 

பொழுதெல்லாம்

எண்ணங்கள்

புதுப்புதுக் கற்பனை

பொங்கியது அவன்

மனதினிலே 

முதுமை பெற்ற

மனிதனாய் அவனும்

முயன்றிட்டான் உலகில்

முழுமை பெற

முடவன் தேனெடுக்க

முயன்றது போல

முடிந்தது மனதின்

எண்ணங்களும்

கனவில் கண்ட

காசு பணமெல்லாம்

கவைக் குதவாது

என்பது போல்

கழிந்தது இளமை

குறைந்தது வளமை

தளர்ந்தது மனதின்

எண்ணங்களும்

தள்ளாடும் மனிதனாய்

தடி ஊன்றி நடக்கையில்

மீண்டும் கண்டான்

அந்த வேடிக்கையை

1994, December end.

41 A thamasha in life

A thamasha

Become

Regular one

In this funny world

Each day 

Which dawns

Came to an end

Not seeing anything new

Man, born as a child

Grew as an innocent boy

And he became a young man

In his life

Whole day

He thought about many things

With full of imaginations

Which flows from his heart?

He tried to

Become matured

In this world

To become a complete person

But all his thoughts

Came to an end

Like a crippled man

Longing for the honey on the tree

As the wealth

Which he saw in the dream

Won’t come to help

When it is needed

Youth-hood has gone

Strength also gone

And the thoughts of the heart

Also become diminished

In the old age

When he began to walk

With help of walking stick

Again, he saw that thamasha

1994, December end.

Song 42

I went to Kanpur to meet the parents of Srimati Sumathi, who has translated several Tamil novels into Hindi.  She was brutally murdered by some people at her house.  After consoling them, when I returned back to Gonda, I wrote this song as a tribute to her and sent it to her parents.  Sumathi’s brother met me and requested me to come to Kanpur to meet his parents to give some comfortable words to them.  Sumathi had only one son and her husband was working in Tamilnadu at that time.  She too was working in a bank as an officer.

கான்பூரில்சுமதிஎன்றஒருதமிழ்எழுத்தாளர்கொல்லப்பட்டபின், அவரது பெற்றோரை அவர்களுடைய மகனின்வேண்டுகோளின் நிமித்தம் சந்திக்கச் சென்றேன்.  அவர்களை சந்திது ஆறுதல் கூறியபின், சுமதிக்கு அஞ்சலியாக 4-1-1995 அன்று கோண்டா திரும்பிய பிறகு இரவு 11.00 மணிக்கு இப்பாடலை எழுதி சுமதியின் பெற்றோருக்கு அனுப்பிவைத்தேன்’

42  ஒரு அஞ்சலி

மலரும் முன் மொட்டில் கருகியதே

மாந்தரின் மன வெறியதனால்

“மாக்களே” அவர் மக்களல்ல

மங்கை உன் வாழ்வினை அழித்தனால்

இந்திக்கும் தமிழுக்கும் இடையே பாலமாய்

இதுவரை நீ செய்த சேவையினை

தரணி உள்ளமட்டும் நிலைத்திருக்க

தங்கையே நாங்களும் உழைத்திடுவோம்

சுந்தரத் தமிழுக்கு மெருகு கூட்ட

சுமதி நீ செய்த சேவையினை

இழந்ததால் அழுகின்றாள் தமிழன்னை

யார் துடைப்பார் அவள் கண்ணீரை

அழுகிறோம் நாங்களும் அவளுடனே

அதுவன்றி என்ன செய்வோம் இனியுமே

பூதவுடல் உலகினில் அழிந்தாலும்

உன் புகழுடல் என்றும் நிலை நிற்கட்டும்

4-1-1995, Gonda (U. P.), 11.00 pm.

42 A tribute

Because of the men’s cruelty

A beautiful flower was destroyed

They are not human beings

As they killed you unnecessarily

We will toil to keep others to

Remember your service

That you have done

By remaining a bridge between Hindi and Tamil

Mother Tamil is also crying

Who will wipe her tears she has lost you

As she will miss your service

By adding more beauty to Tamil

We too cry along with her

What else can we do more than that?

Though your mortal body has gone

Let your fame remain always.

4-1-1995, Gonda (U. P.), 11.00 pm.

Song 43

When I went for my evening walk in Mahari (Rewa, M. P.) on the river side I observed the fish Kingfisher. The way it catches its prey with speed and concentration really drew my attention.  After returning from my walk when I was reflecting about it, I wrote this song.

மஹரியில் மாலை வேளையில் வழக்கம் போல் நதி ஓரம் உலாவச் சென்றபோது, மீன் கொத்திப் பறவையின் செயலைக் கவனித்தபோது எழுதிய பாடல்.

43   முயல வேண்டும்

மீன்கொத்திப் பறவை போல

முயற்சியும் செய்திட வேண்டும்

முழுமூச்சாய் செயலிலேயும்

முழு மனம் வைத்து நாமும்

வேகம் விவேகம் கொண்டு

நேர்த்தியாகவும் சென்று

இரையைத் கொத்தியே செல்லும்

திறமையும் என்னே! என்னே!

நோக்கம் கொண்டு நாமும்

முழுமனதாய் முயன்றால் நாளும்

முடியாத செயலென்று ஒன்று

மேதினியில் இல்லை! இல்லை!!

1-3-1995, 7.30 p.m.

43   We should strive

We should strive

Like the Kingfisher

By having full attention

In all that we do

Having both speed and concentration

By plunging properly

The way it catches it prey

Is wonderful indeed

Having proper aim

If we too strive with full concentration

There is nothing on this earth

Which we too cannot achieve

1-3-1995, 7.30 p.m.

Song 44

When I thought that I could finally have a settled life in one place by forming an ashram, I wrote this song.  Due to the personal life of one person, the entire plans crashed. That time, I was very much disappointed by that incident when I wrote this song. 

44 நிழல் நிஜமல்ல

நிற்கிறேன் என்று எண்ணியே நானும்

நிழலை நிஜமாக மாற்றிட முயன்றேன்

கானல் நீர் தேடிய மான் போல

ஏமாற்றம் கொண்டே சோர்வுற்று நின்றேன்

16-3-1995, 10.00

44 Shadow is not the original

Thinking that I am standing on firm ground

I tried to change the shadow as the original

But like a deer chasing a mirage

I too depressed and disappointed

16-3-1995, 10.00

Song 45

I always view death as a blessing in life.

மரணம் மனிதனுக்குக் கிடைத்த மாபெரும் வரம். அதை எண்ணியபோது எழுதிய பாடல்

45 மரணமே

மரணமே! நீ மட்டும் இல்லாதிருந்தால்

மானிடர் வாழ்வு ஒரு நரகமே

எதையோ எண்ணி ஓடுகின்றார்

ஒருநாளும் அதை அடையாமலே

உளுத்த அவர் வாழ்வுக்கு

நீயன்றி வேறில்லை பரிகாரமே

நீதரும் அந்த இளைப்பாறுதல் அன்றி

நாடுகின்றார் இவ்வுலக வாழ்வினையே

பேதையாம் அவர் செயல் பொறுத்தருள்வாய்

போராடும் எனக்கிங்கு புகலளிப்பாய்

22-4-1994 10.10 p.m.

45 O death!

O death! If you were not there

The human life will become a hell

They run seeking something

Never achieving it actually

There is no remedy to the

Worn out life

But without seeking the comfort which you give

They seek many other comforts on this earth

Forgive their foolishness

But give me refuge, who struggles a lot!

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *