Song 56

In my life I always work very hard in reading and writing.  In a sense I became a workaholic.  I don’t get sleep till my mind becomes tired.  So when I get some sleep, I happily welcome it and several times, when I wake up from deep sleep, I regret that it ended so soon.  The only ‘bliss’ that I enjoy is deep sleep and I always long for it.  First eight lines are written on 23-12-95 and the rest on 27-12-95.

56  தூக்கமே

உண்மையான சுகம் உண்டு என்றால்

உறக்கமன்றி உலகில் வேறொன்றும் இல்லை

என்னை மறந்து நான் தூங்கையிலே

இல்லை போராட்டம் வாழ்க்கையிலே

உறக்கம் கலைந்தே நான் எழும்போது

உதித்திடும் ஓராயிரம் நினைவுகளும்

வரிசையில் வந்திடும் கவலைகளும்

வாழ்வின் மீதே ஒரு வெறுப்பு வரும்

அமைதியான ஒரு வாழ்வு என்றால் அது

ஆழ்ந்து உறங்கும் போதன்றி வேறு இல்லை

ஆயினும் இச்சுகம் உண்மை இல்லை

நிரந்தரமாக உண்மையில் ‘தூங்கும்’ வரை

என்று வருவாய் என ஏக்கமுடனே

எதிர்பார்க்கின்ற இவ்வேழையிடமே

வருகின்றாய் நீ வெகு தயக்கமுடனே

வாராயோ விரைந்து ஆர்வமுடனே

லக்னோ, 27-12-1995

56 sleep

Sleeping indeed is

The true pleasure on this earth!

When I sleep forgetting me

There is no struggle in life.

When I woke up from the sleep

Thousands of thoughts will come,

Many worries will stand on the queue

Then some kind of hatred will come about life,

Nothing but a deep sleep alone

Is indeed a peaceful life!

But even this pleasure is not permanent

Till we finally sleep forever

As this poor one is longing

For your arrival

You come very late

But won’t you come quickly?

Lucknow. 27-12-1995

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *