Generally I do many things in hurry. Several times I noticed that in the name of busyness or saving time, as I do things in hurry, both time and work get spoiled. As I experienced again this, I wrote this song.
60. பரபரப்பு
சுருசுருப்பென்ற பெயராலே
பரபரப்பாக வாழ்ந்தாலே
நேரம் கழிந்திடும் விரைவாக
பயனேதும் காணாமல் பொதுவாக
சுறுசுறுப்பு வேண்டும் சிந்தையிலே
சிறப்பாக காரியம் செய்திடவே
அது பரபரப்பாகி போனாலே
பாழாகும் காரியம் வீணாலே
சோம்பேறி ஆனான் சுமையாக
சமூகம் மீனிதில் பளுவாக
பரபரப்பாளியோ மாறாக
பயன்படான் யாருக்கும் பொதுவாக
சோம்பேறி சற்று சுறுசுறுப்பாகி
பரப்பாளி சற்று பக்குவமாகி
சமநிலை அடைந்தால் பொதுவாக
புரட்சியே தோன்றும் வெகுவிரைவில்
19-1-1996, Lucknow, 9.30 a.m.
60. Hurry/Haste
In the name of activity
If we live in haste
Time will go quickly
But I won’t find meaning in it.
We need a busy mind
In order to work diligently
But when it becomes mere haste
The work will get spoiled soon.
Lazy person becomes a burden
For the society
Any hasty person wont’ be
Useful for anyone
Lazy person should become active
Hasty person should calm down
If they both strike a balance
Soon a revaluation will come!
19-1-1996, Lucknow, 9.30 a.m.
Leave a Reply