Another beautiful evening in the river side. I was sitting alone without any one around me. Knowing my nature, my shishya Shashi also won’t come with me often for my evening walk. When I drowned in the surrounding nature and calmness I forgot me. Later recalling that experience I wrote this song.
65 தனிமை
தனிமை என்ற ஒரு இனிமை
தனித்திருக்கும் அந்த தன்மை
என்ன சொல்ல அவ்வுணர்வை
எவரும் அறியாத மேன்மை
சஞ்சலம் நிறைந்த வாழ்வில்
சற்றே நம்மை மறந்து
நம்மில் நாமே மகிழ்ந்து
திளைத்திருக்கும் ஒரு தன்மை
தேடி எங்கும் செல்லத்
தேவையில்லை அதைத் தேடி
நாடிச் செலும் போதில்
நம்மைத் தேடி வரும் ஓடி
ஆரவாரமான இவ்வுலகில்
அமிழ்ந்துவிட்ட மனிதர் இடையில்
உணர்வு மிக்க ஒரு மனதில்
மகிழ்ந்திருக்கும் தன் வரையில்
Mahari, Rewa, M. P. 6.40 p.m.
65 Solitude
Solitude is a sweet thing
It is a unique experience
How to talk about it
None has understood its greatness
It is a kind of condition when we
Rejoice within us
Forgetting ourselves for sometime
In this life with full of frustrations
In this world
Full of commotion
When people
Are drowned in it
We need not seek it anywhere
When we tune our heart within us
It will come on its own
Rejoicing remaining within us
Mahari, Rewa, M. P. 17-2-1996, 6.40 p.m.
Leave a Reply