Song 68

Though things go as usual in life, often I felt some kind of emptiness and dryness in it.  Though I had everything to live a proper life, still I missed something which would give me real satisfaction.  As I was reflecting about it I wrote this song.

68.  ஏழ்மை

வாழ்ந்திடும் வாழ்க்கையில் தானே 

வறியவன் ஆனேனே நானே

பொன் பொருள் போகத்தில் அல்ல

மனத் திண்மையில் எளிமையில் தானே 

எல்லாம் இருந்திட்ட போதும்

ஏதும் இல்லாத எழைபோல்

வரண்டது வாழ்வுமே நாளும் 

இருண்டது மனநிலை தானும் 

ஏதோ ஒன்று நாடி நானும் 

ஓடுகிறேன் இடைவிடாது நாளும் 

எட்டிப் பிடிக்கின்ற போதும்—கை

பற்றிப் பிடிக்கவில்லை நானும் 

எட்டியது கிடைக்கவில்லை கையில் 

கிட்டியதோ ஒட்டவில்லை என்னில் 

முட்டி மோதிய போதில் 

தட்டித் தடுமாறுகிறேன் வாழ்வில் 

முடிவே இல்லாத ஓட்டம் 

முடியாது வாழ்க்கையின் போராட்டம் 

ஆயிரம் ஆயினும் வாட்டம்

அடங்காது மனதின் நாட்டம்

Varanasi, 16-3-196, 7.45

68.  Poverty

I become a poor man

In the life which I am living now

This poverty is not in the material need

But it is in the unstable mind

Though I had everything that I need

Still like a poor man

Life became very dry

Darkness also came in the heart

Seeking something else

Every day I run unable to stop

Though I almost reached it

But it never came on my hand

I cannot get which I was longing for

I am not happy with what already I have

As I struggle like this

I stumble a lot in life

As this struggle continues

Without seeing an end

Increasing the suffering within

Heart will never remain content

Varanasi, 16-3-1996, 7.45 am.        

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *