When I fail in my own creeds, then my mind gets hurt and it begins to feel the pain. But as it becomes habitual, I never mind about it. This struggle is not about any moral failure, but failure in my own standard that I set to achieve but often fail. Someone well said that ‘no one ever lived above her creed’.
76 சுயசரிதை
உள்ளான உணர்வுகளை உரைத்திடவே
உறுதியான வார்த்தை இல்லை என்னில்
உறுத்திய மனமுமே மெள்ளகூறி
ஓய்ந்து என்னுள்ளே போராடி தன்னில்
தன் நெஞ்சறிய பொய்த பின்பு
அது தன்னையே பலமுறை ‘சுட்ட’ போதும்
பட்ட காயங்கள் பழகியதால்—அவை
சுட்டது சற்றுமே ஓட்ட வில்லை
வீரத் தழும்புகள் இல்லை அவை
நான்பெற்ற வெற்றிக்கும் அடையாளமாய்ப்
போராடித் தோற்றிற்ற என் மனதின்
புண்பட்ட வடுக்களே அத்தனையும்
தோல்வியின் வடுக்களை மறைத்திடவே
தோன்றியதோ வழிகள் பல எனக்குதானும்
ஆனாலும் உள்மனம் வருடும் போது
பட்ட அவமானத்திற்கு எல்லை காணும்
ஆ! இனியும் நான் என்ன சொல்ல
அடிபட்ட மனதின் தன்மை சொல்ல
சுருக்கமாய்க் கூறினால் இது ‘சுயசரிதை’
சொல்லவோ வார்த்தை இல்லை என்னில்
Mahari, Rewa, M. P. 16-11-1996, 9.30 a.m.
76 Autobiography
I don’t have proper words
To express my feelings!
My mind also becomes tired
Telling the same several times
When I remain not true to me
My consciousness pricks me
As the wound become habitual
The pain never hurt me
They are not scars of brevity
After I won victory over my nature
But they are nothing but scars
Of my heart after it get defeated in struggle
I found many ways to
To hide those scars
But when the inner sprit hurts
I feel much humiliated
What to say any more
About my wounded heart
To say in short, this my autobiography
There is nothing more to say!
Mahari, Rewa, M. P. 16-11-1996, 9.30 a.m.
Leave a Reply