I never believed in the so-called New Year. Time remains static and we alone move. All the so-called New Year resolutions will be gone in the wind within a few days after the New Year. And people will go round and round with their same old routine life and nature. As I was thinking about it, I wrote this song.
78 புதுவருடம்
புதுவருடம் பிறந்ததென
புவியின் மாந்தருமே
ஆர்ப்பரித் தெழுந்தனர்
ஆரவாரமுடனே
’புதிதாய்ப் பிறந்ததென்ன?’
புரியாமல் நானும் கேட்க
’புது சிந்தை புது எண்ணம்
புது உணர்வு’ என உரைத்தார்
போனது சில நாட்கள்
புதுவருடம் பிறந்த பின்னே
ஆர்வமுடன் நானும் ஓடி
ஆராய்ந்தேன் அவரின் வாழ்வை
ஆ! இனி என் சொல்ல
அந்தோ அவரின் நிலை
’புதியவை’ அனைத்துமே
போனது சில நாளில்
வழக்கம்போல் வாழ்வெண்ணும்
சக்கரமும் சுழன்றோட
முடிந்த இடம் தொடங்கி
மீண்டுமே சுழன்று வந்தார்
1-1-1997, Walajapet, 2.00 p.m.
78 New Year
The people of the world
Roared saying that
New Years
Has dawned
Not understanding this
When I asked ‘which one was born as new’?
They said that
‘New thought, new sense’.
Few days have gone
After the New Year
I began to
Research their life with much eagerness
What to say about it!
Poor indeed is it
All the ‘new’ things
Have gone within few days
As usual
As the wheel of life moved
They began from
Where they already left.
1-1-1997, Walajapet [Tamil Nadu], 2.00 p.m.
Leave a Reply