The conflict in life is that we cannot tolerate the evils that go around us. At the same time we are not in a position to oppose it individually. As others are not ready to cooperate with us then we might lose our peace of mind thinking about it. Anyhow, resisting evil in personal life is the best means to overcome evil around us.
89 என்ன செய்ய?
வந்து போகின்ற வாழ்வினிலே
வாழ்ந்தாக வேண்டும் இடையினிலே
நன்று-தீது தினம் நாம் பார்த்தால்
‘நாளும்’ செல்லாது உண்மையிலே
என்ன செய்வது இதனிடையே
என்பதே நம் மனப் போராட்டமே
நன்மையை செய்ய நாம் மறுத்தால்
அமைதி இல்லை நம் மனதில்
தீமை செய்வதை நாம் எதிர்த்தால்
தனித்து நிற்போம் சமுதாயத்தில்
நன்மையோ தீமையோ ஆனாலும்
நாளும் வாழும் வாழ்வினிலே
தீமையை வெறுத்து நன்மை செய்ய
முடிந்த வரையில் முயன்றிடுவோம்
Erode, 20-6-1997, 7.15 am.
89 What to do?
Somehow, we need to live
In this fleeting life
If we began to see good and bad in it
The days won’t move smoothly
What to do in then
Is our constant struggle
If we refuse to do good
Then there is no peace in our mind
If we oppose evil around us
Then we will be left alone
Whether good or bad
We should try our best to
Hate evil and do good
Personally in life as much as possible
Erode, 20-6-1997, 7.15 am.
Leave a Reply