Often I feel some dry spell in my mind and spirit, unable to write poems. As I faced such a situation, I wrote this song. Once we manage to tune to the inspiration with inner experience words will naturally flow compelling us to write poem
93 Non-drying fountain
As inspiration is not coming
I cannot write poem
Though imagination has dried up
Life is going as usual
We cannot live
The whole life
In a sing day
This is the reality in life
Though we might have
So many thoughts in our mind
We cannot convert them
In poem within a second
When the thoughts
Began to flow like a fountain
Then one can write poem
Using proper words
But the spiring of thought
Never dries up
When we fail to experience it properly
Then we cannot convert them as poem
Erode, 15-6-1998, 7.15 a.m.
93 வற்றாத ஊற்று
கவிதை வரவில்லை
கருத்தும் எழவில்லை
கற்பனை வறண்டு போக
காலம் செல்வதும் ஏன்?
முழு வாழ்வையுமே
மொத்தமாக ஒருநாளில்
வாழ்ந்திட முடியாது
உலகின் நடப்பே இது
எண்ணத்தின் ஓட்டமுமே
எத்தனை இருந்தாலும்
கண்மூடும் நேரத்தில்
கவிதை அவை ஆகாது
உள் ஊறும் உணர்வுகள்
ஊற்றாகப் பாய்ந்தோட
எண்ணத்தை சொல்லாக்கி
எழுதுவதே கவிதையாகும்
உணர்வென்னும் ஊற்று
ஒருகாலும் வற்றாது
அதை உணராத போதேதான்
சொல்லேதும் வாராது
Erod, 15-6-1998, 7.15 a.m.
Leave a Reply