Category: Bhakti Gita

  • Bhakti Gita Chapter Nine

    ஒன்பதாம் அதிகாரம் பழைய புதிய குணங்கள் (முக்தேசன் கூறினான்:) 1. நல்ல மரம் தீய கனியும் தராது தீயமரம் நல்ல கனி தர இயலாது. 2. நல்லோர் செல்வத்தால் நன்மை செய்வர் தீயோர் தம்குணத்தால் தீயதேசெய்வர். 3. கொள்ளை, கோபம், கொலையுடன் பொறாமை, பொய்சாட்சி, திருட்டு, பிறன் மனை விழைதல் 4. கள்ளமனம் கொண்ட கறைபட்ட மனிதரின் தீய குணத்தையே நன்கு பறைசாற்றும். 5. வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைபோல் சிலரும் வெளியாக மட்டுமே ஒளியுடன் இருப்பர். 6. பலமுறை…

  • Bhakti Gita Introduction

    Bhakti Gita Introduction Bhakti Gita (Gitai in Tamil) is inspired by the original Hrudai Gita by the late Danjeer Bai (originally in Gujarati). However, this is not a verbatim translation; instead, I rewrote the entire Gita in poetic form to honor the meaning of the word Gita, which means “song.” Most translations in Indian languages,…

  • Arati Song

    ஆரத்தி உலகின் நாயகனே–ஸ்வாமி உலகின் நாயகனே பக்தர்களின் குறைதீர விரைந்தே வந்திடுவாய்—ஓம் உலகின்… (1) உன்னருள்நாடி உனதடி தேடி உவப்புடன் வந்தவர்க்கு—ஸ்வாமி உவப்புடன்… வாழ்வின் குறைகளை நீக்கி உய்வும் அளித்திடுவாய்—ஸ்வாமி உலகின்…. (2) அன்னையும் தந்தையும் ஆனவன் நீயே ஆதியும் அந்தமும் நீ—ஸ்வாமி ஆதியும் அந்தமும் நீ ஆரத்திபாடும் அடியவர் மனதில் ஜோதியும் ஆவாய் நீ—ஸ்வாமி உலகின்… (3) காக்கும் கடவுள் கலியுக தெய்வம் கருணைக் கடலன்றோ—ஸ்வாமி கருணைக்…. குறையுடன் வாழும் மனிதர்கள் வாழ்வில் நிறைவும் நீயன்றோ—ஓம்…

  • Bhakti Gita Chapter Twenty Three

    அதிகாரம் இருபத்து மூன்று நிலைத்த ஆனந்தம் (முக்தேசன் கூறினான்: 1. தொண்டு எனக்குச் செய்திடும் பக்தன் தொடர்ந்து என்பின் வந்திடவேண்டும் 2. நானே தங்கும் ஆலயமாய் அவன் மனதை எனக்கே தந்திட வேண்டும் 3. எனக்குத் தொண்டு செய்திடுவோனை இறைவன் உயர்த்துவான் இதுவே நிச்சயம். (பக்தன் கூறினான்:) 4. உன்னதமான வரங்களினாலே உயர்த்திய நமது ஆண்டவனை 5. வாழ்த்தி வணங்கிப் போற்றிடுவோம் பாடிப் புகழ்ந்து வாழ்த்திடுவோம்! 6. உலகம் நமக்கு நிலையும் அல்ல, செல்வோம் பரம வாழ்விற்கு…

  • Bhakti Gita Chapter Twenty Two

    அதிகாரம் இருபத்திரெண்டு இறுதி முடிவு (ஒரு பக்தன் கூறினான்:) 1. வையமும் குளிர, வானமும் திறந்தளிக்க மழைநீர் பருகி மண்ணும் பயனளிக்கும் 2. தன்னைச் சீராக்கித் தளராது உழைப்போர்க்கு வேண்டும் பலன்தரும் விளையும் பூமியும் 3. பாழ்நிலமதுவோ பலமுறை நீர் குடித்தும் பயனேதும் தராது, பயிரொன்றும் முளைக்காது 4. முள்ளும் பூண்டுமே முளைப்பிக்கும் பூமியாகி தீயினால் அழிவதன்றி ஒன்றுக்கும் உதவாது. (முக்தேசன் கூறினான்:) 5. பயன்தராத பட்டமரமும் வெட்டுண்டு போகும் வீழ்ந்த பின்னது தீக்கிரையாகும். (பக்தன் கூறினான்:)…

  • Bhakti Gita Chapter Twenty

    அதிகாரம் இருபது பக்தர் குழாம் (முக்தேசன் கூறினான்:) 1. இரண்டு, மூன்று பக்தர்கள் கூடி வழிபட அவரிடை நானிருப்பேன் 2. திராட்சைக் கொடியாய் நானிருக்க திரளான கிளையாய் நீ இருப்பாய். (பக்தன் கூறினான்:) 3. அங்கங்கள் வேறாக இருந்திடினும் அவயம் என்பது ஒன்றுதானே 4. பலப்பல அங்கமாய் நாமிருந்தும் ஐயன் அவயமாய் நாமிருப்போம் 5. அவயம் ஒன்றாய் இருந்திடினும் அங்கங்களின் பணி மாறுபடும் 6. ஐயனின் அவயமாய் நாமிருந்தும் தொண்டுகள் நம்மிடை வேறுபடும் 7. இனத்தில் எவராய்…

  • Bhakti Gita Chapter Twenty one

    இருபத்தோரம் அதிகாரம் நன்மை, தீமை போராட்டம் (முக்தேசன் கூறினான்:) 1. நீரில் வாழும் தாமரை இலைபோல் சீடர்கள் உலகில் வாழ்ந்திட வேண்டும் 2. உலகை நீங்கியே வாழ்ந்திடாமல் அதன் கறைபடாமல் எந்தை காத்திடவேண்டும் 3. உலகிற்கு மட்டுமே உரியோர் அல்லாமல் என்போல் அவரும் இருந்திட வேண்டும். (ஒரு பக்தன் கூறினான்:) 4. உலகப் பொருள்களில் இச்சை கொள்வோரிடம் இறையன்பு என்றும்நிலை நின்றிடாது 5. கண்களின் இச்சை. தேகத்தின் இச்சை ஜீவனின் பெருமை, நன்மை பயக்காது 6. உலகாசை…

  • Bhakti Gita Chapter Nineteen

    பத்தொன்பதாம் அதிகாரம் உலகநாதன். (முக்தேசன் கூறினான்:) 1. படைப்பிற்கு முன்னிருந்து பரமதந்தையே பகிர்ந்து எனக்களித்த உந்தன் மகிமையில் 2. பாருலகோரெல்லாம் மீண்டும் அறிந்திட மேன்மை யாக்கிடு உந்தன் மாட்சியில். 3. ஆதியும், அந்தமும் ஆகி நின்றேனே முதலும், முடிவும் ஆகி வந்தேனே. (பக்தர்கள் கூறினார்கள்:) 4. இறைவனின் பூரணமகிமை தன்னை ஆண்டவன் தன்னிலே கொண்டிருந்தான் 5. அகிலம் முழுதும் தன்வார்த்தை யாலே ஆதரித்து அவன் காத்து வந்தான் 6. ஆதியில் உலகைப் படைத்தவன் நீயே விண்ணும், மண்ணும்…

  • Bhakti Gita Chapter Eighteen

    பதினெட்டம் அதிகாரம் பரிபூரண யோகம் (முக்தேசன் கூறினான்:) 1. பூரணமுள்ள இறைவனைப் போல நீங்களும் முழுமை அடைந்திட வேண்டும். (பக்தர்கள் கூறினார்கள்:) 2. ஆரம்ப நிலையிலே நில்லாமல் நாம் முழுமை நோக்கிச் செல்ல வேண்டும். 3. இறைவனின் பூரணம் நம்முள் இருக்க அவனில் நாமும் நிறைந்திட வேண்டும். 4. தெய்வத்தன்மை அவன் மேனியில் விளங்க தேவனால் நாம்முழு வாழ்வ டைந்தோம். 5. உள்ளான மனிதனில் பெலனும்மடைய அவனாவி நமக்குத் துணை புரியும். 6. ஆண்டவன் நம்முள் பூரணமாய்…

  • Bhakti Gita Chapter Seventeen

    பதினேழாம் அதிகாரம் புனித யோகம்: (முக்தேசன் கூறினான்:) 1. இதயத்தில் தூய்மை உள்ளோனே புனிதன் அவனே பெறுவான் இறைவன் காட்சியை. 2. நல்வாழ்வு நாளும் வாழ்பவன் புனிதன் அவனே அடைவான் ஞானக் கனியை. (முனிவர் கூறினார்:) 3. உன்னை அழைத்தவன் புனிதம் ஆனவன், அவன் போல் உன்வாழ்வும் என்றும் அமையட்டும். 4. ’என்போல் புனிதனாய் நீயும் இருந்திடு’ என்ற வாக்கின்படி நீயும் வாழ்ந்திடு. 5. கறை, திரை, களங்கம் ஏதுமில்லாமலே என்றும் அவனாலே அழைக்கும் படிஇரு. 6.…